Tamil Songs lyrics · 2005
Va En Thalaiva lyrics from Sachein movie - சச்சின் திரைப்படத்திலிருந்து வா என் தலைவா பாடல் வரிகள்
வா என் தலைவா பாடல் 2005-ல் வெளியான சச்சின் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: சங்கர் மகாதேவன்
Va En Thalaiva is a song from the 2005 Tamil film Sachein, composed by Devi Sri Prasad and sung by Shankar Mahadevan.
- Movie Name
- Sachein 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சச்சின்
- Music
- Devi Sri Prasad
- Year
- 2005
- Singers
- Shankar Mahadevan
Lyrics(Tamil)
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா
வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா
ஒருதடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரம் ஆகாது
தினசரி நீ ஜெயித்துவிடு திசைகளும் உன்னோடு
அடிபணியாதே வளையாதே ஏறு ஏறு ஏறு முன்னேறு
ஹே மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா
ஏ ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம் புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்
உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும் உலகம் ரொம்ப அழகு
ஏய் கடவுளாகவும் வேண்டாம் மிருகமாகவும் வேண்டாம்
ரசிகனாய் இரு ஒவ்வொன்றோடும் ரசனையோடு பழகு
ஏய் விடியலுக்கு விண்வெளி தான் விளம்பரம் செய்யாது
விருதுகளை விலை கொடுத்து வாங்கிட கூடாது
எது முடியாது எது கிடையாது மோதி மோதி மோதி போராடு
ஹே மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா
வாழ்க்கை இந்த வாழ்க்கை அதை கவிதை புத்தகம் போல் வாசி
அட கடைசி பக்கம் வரை நேசி
ஹே உலகம் அடடா இந்த உலகம் இங்கு நிமிடம் நிமிடமாய் சந்தோஷி
மணம் நிறைய நிறைய உல்லாசி
ஹே தங்கமழை கேட்காதே உழைத்து ஒரு குடை வாங்கு
அட தடைகளுக்கு அஞ்சாதே உடைத்திட புலியாகு
துளையிட்டால் தான் சுட்டால்தான் மூங்கில் கூட பாடும் குழலாகும்
ஹே மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ ஹோய்
Va En Thalaiva song FAQ
Who sang Va En Thalaiva?
Va En Thalaiva was sung by Shankar Mahadevan for the 2005 Tamil film Sachein.
Who composed the music for Va En Thalaiva?
The music for Va En Thalaiva was composed by Devi Sri Prasad.
Which movie is the song Va En Thalaiva from?
Va En Thalaiva is from the Tamil film Sachein, released in 2005. The film has 6 songs on Tamilputhumai.
வா என் தலைவா பாடலை பாடியவர் யார்?
வா என் தலைவா பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.