Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Uyire lyrics from Double Occupancy movie - திரைப்படத்திலிருந்து உயிரே பாடல் வரிகள்

உயிரே பாடல் 2026-ல் வெளியான Double Occupancy திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vithya Damodharan · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Adithya R K

Uyire is a song from the 2026 Tamil film Double Occupancy, written by Vithya Damodharan, composed by Sam C. S and sung by Adithya R K.

WhatsApp
Music
Sam C. S
Year
2026
Singers
Adithya R K

Lyrics(Tamil)

ஆண் : உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே

ஆண் : உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே

ஆண் : உயிரே அழகே
அழகின் ஓ ஓ உயிரே

ஆண் : இது என்ன மாயம்
அகப்புறமே.....
இன்னும் இன்னும் வேணும்.....
நெஞ்சம் கெஞ்சுமே

ஆண் : நீ எந்தன் காதல் ஓ ஓ ஹூ
நீ எந்தன் வானம் ஓ ஓ..ஹூ....
நீ எந்தன் மோகம் ஓஹோ......
என் நெஞ்சில் தாகம் ஓஹோ ஓஹோ......

ஆண் : உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே

ஆண் : உயிரே அழகே
அழகின் ஓ ஓ உயிரே....

ஆண் : யாரோ யாரோ யாரோ
யாரோ நீ
என்னில் தானாக வந்தாய் ஏனோ நீ…

ஆண் : யாரோ யாரோ யாரோ
யாரோ நீ
தீரா காதல் தந்த தீர்ப்போ நீ.....

ஆண் : மெதுவாய் மெதுவாய்
என் உள்ளே வந்தாயே.....
சிறிதாய் சிரித்து
எனை மொத்தம் கொன்றாயே

ஆண் : அடியே... அழகே...
பிறையின் நகலே...
இதழ்கள் இணைத்து
இமைகள் புதைப்போம்

ஆண் : நீ எந்தன் காதல் ஓ ஓ..ஹூ
நீ எந்தன் வானம் ஓ ஓ..ஹூ
நீ எந்தன் மோகம் ஓஹோ..
என் நெஞ்சில் தாகம் ஓஹோ ஓஹோ...

ஆண் : உயிரே உயிரே உறவா உறையும்
உயிரே உயிரே ஓ ஓ என் உயிரே
அழகே அழகே அகலா அழகே
அழகே அழகே ஓ ஓ பேரழகே

ஆண் : உயிரே அழகே
அழகின் ஓ ஓ உயிரே.....

Lyrics(English)

Male : Uyire uyire uravaa uraiyum
Uyire uyire oh oh en uyire
Azhage azhage agalaa azhage
Azhage azhage oh oh perazhage

Male : Uyire uyire uravaa uraiyum
Uyire uyire oh oh en uyire
Azhage azhage agalaa azhage
Azhage azhage oh oh perazhage

Male : Uyire azhage
Azhagin oh oh uyire

Male : Idhu enna maayam
Agappurame…
Innum innum venum…
Nenjam kenjume

Male : Nee endhan kadhal oh oh hoo
Nee endhan vaanam oh oh..hoo
Nee endhan mogam ohhh..
En nenjil thaagam ohhh ohhh…

Male : Uyire uyire uravaa uraiyum
Uyire uyire oh oh en uyire
Azhage azhage agalaa azhage
Azhage azhage oh oh perazhage

Male : Uyire azhage
Azhagin oh oh uyire

Male : Yaaro yaaro yaaro
Yaaro nee
Ennil thaanaai vandhaai yeno nee…

Male : Yaaro yaaro yaaro
Yaaro nee
Theeraa kaadhal thandha theervo nee..

Male : Medhuvaai medhuvaai
En ullae vandhaaye….
Siridhaai siriththu
Enai motham kondraaye

Male : Adiye… azhage…
Piraiyin nagale…
Idazhagal inaithu
Imaigal pudhaipom

Male : Nee endhan kadhal oh oh..hoo
Nee endhan vaanam oh oh..hoo
Nee endhan mogam ohhh..
En nenjil thaagam ohhh ohhh…

Male : Uyire uyire uravaa uraiyum
Uyire uyire oh oh en uyire
Azhage azhage agalaa azhage
Azhage azhage oh oh perazhage

Male : Uyire azhage
Azhagin oh oh uyire

Uyire song FAQ

Who sang Uyire?

Uyire was sung by Adithya R K for the 2026 Tamil film Double Occupancy.

Who wrote the lyrics of Uyire?

The lyrics of Uyire were written by Vithya Damodharan.

Who composed the music for Uyire?

The music for Uyire was composed by Sam C. S.

Which movie is the song Uyire from?

Uyire is from the Tamil film Double Occupancy, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

உயிரே பாடலை பாடியவர் யார்?

உயிரே பாடலை பாடியவர் Adithya R K.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Double Occupancy திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்