Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Uyir Thirandhu lyrics from Infinity movie - திரைப்பட பாடல் வரிகள்

Uyir Thirandhu பாடல் 2023-ல் வெளியான Infinity திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Balamurugan · இசை: Balasubramanian G · பாடியவர்: பிரதீப் குமார்

Uyir Thirandhu is a song from the 2023 Tamil film Infinity, written by Balamurugan, composed by Balasubramanian G and sung by Pradeep Kumar.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்....
ம்ம்ம்ம்ம்ம்ம் ..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...

ஆண் : கண் தூக்கம் கலைத்தே
மெய் இன்பம் விதைத்த அரும்பே
உன் வெப்பம் உணர்ந்த நொடியே
என் துக்கம் உடைந்த தென்ன
கனவில் காணா உணர்வை
மனம் நிறைய பொழிந்த மழையே

ஆண் : உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்

ஆண் : ஆ...ஆஆ....ஆஅ....
ஆ....ஆஆ.....ஆஆ....ஆஅ...
தண்ணீரின் நடுவில் தீவே
எந்தன் தோட்டம் நிறைந்த பூவே
எனுலகின் விழும்பில் தேடல்
மொத்தம் தனித்து காட்டிய தாயே

ஆண் : என் இன்பங்கள் யாவும்
உன் கால்கள் நடக்கும் திசையில்
மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய்

ஆண் : உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்

ஆண் : வானவில் ஆனாய் என் சோலையில்
தேன்மொழி ஆனாய் என் பாலையில்
தனிமை போதும் போதுமே உந்தன் மடியில்

ஆண் : உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்

Lyrics(English)

Male : Hmm mm mm mmm mm mm
Mmmmmmmmm mm mmm mmm

Male : Kann thookkam kalaithae
Nee inbam vithaitha arumbae
Un veppam unarndha nodiyae
En dhukkam udaindhadhenna
Kanavil kaana unarvai
Manam niraiya pozhindha mazhaiyae

Male : Uyir thirandhu vizhikkiren
Unadhu vizhigalaal
Maru piravi kondu pirakkiren
Unadhu nodigalaal

Male : Aaa…aaa….aa…aaa..
Haa….aaa…aaa….aa…
Thannerin naduvil theevae
Endhan thottam niraindha poovae
En ulagin vilimbil thedal
Moththam thanithu kaattiya thaayae

Male : En inbangal yaavum
Un kaalgal nadakkum dhisaiyil
Meendum meendum serum megangalai

Male : Uyir thirandhu vizhikkiren
Unadhu vizhigalaal
Maru piravi kondu pirakkiren
Unadhu nodigalaal

Male : Vaanavil aanaai en solaiyil
Thean mazhai aanaai en paalaiyil
Thanimai podhum podhumae undhan madiyil

Male : Uyir thirandhu vizhikkiren
Unadhu vizhigalaal
Maru piravi kondu pirakkiren
Unadhu nodigalaal…nodigalaal

Uyir Thirandhu song FAQ

Who sang Uyir Thirandhu?

Uyir Thirandhu was sung by Pradeep Kumar for the 2023 Tamil film Infinity.

Who wrote the lyrics of Uyir Thirandhu?

The lyrics of Uyir Thirandhu were written by Balamurugan.

Who composed the music for Uyir Thirandhu?

The music for Uyir Thirandhu was composed by Balasubramanian G.

Which movie is the song Uyir Thirandhu from?

Uyir Thirandhu is from the Tamil film Infinity, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.

Uyir Thirandhu பாடலை பாடியவர் யார்?

Uyir Thirandhu பாடலை பாடியவர் பிரதீப் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Infinity திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்