Tamil Songs lyrics · 2023
Theemai lyrics from Infinity movie - திரைப்படத்திலிருந்து தீமை பாடல் வரிகள்
தீமை பாடல் 2023-ல் வெளியான Infinity திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Haja · இசை: Balasubramanian G · பாடியவர்: Sivam
Theemai is a song from the 2023 Tamil film Infinity, written by Haja, composed by Balasubramanian G and sung by Sivam.
- Movie Name
- Infinity 🎬 Movie info
- Music
- Balasubramanian G
- Year
- 2023
- Lyrics
- Haja
- Singers
- Sivam
Lyrics(Tamil)
விசில் : .................
ஆண் : எல்லா ஜீவனுக்கும்
இந்த பூமியில
வாழ போதுமான
தீங்கு தேவை
ஆண் : அறிவும் தோன்றும் முன்னே
தீங்கு தோன்றியது
ஏற்றுக்கொள்ளவே முடியா உண்மை
ஆண் : கருவாய் சேர்வத்தர்க்கு
பொதுவாய் ஆவது
கோடி அணுக்களை
கொன்ற தீங்கு
ஆண் : உந்தன் புன்னகை
ஒருவன் வேதனை
கண்ணோட்டத்தில் தான்
நங்கும் தீங்கு
ஆண் : ஜனனம் மரணம் இரண்டிடையிலும்
தீங்கு தொடருது
முடிவிலி ஜனனம் மரணம்
எப்பொழுதும் தீங்கு தொடருது
ஆண் : ஜனனம் மரணம் இரண்டிடையிலும்
தீங்கு தொடருது
முடிவிலி ஜனனம் மரணம்
எப்பொழுதும் தீங்கு தொடருது
ஆண் : ஓட்ட பானை செஞ்ச தெய்வம்
அதுல நீர சேத்து
தாகம் தீர பருக சொன்னா
ஆண் : ஆசைகள் உள்ள போது
பாவம் ஓய்ந்திராது
யாராது மீண்டது உண்டா
ஆண் : ஊரும் நன்றி மறந்திடும்
தீமை தங்கி விடும்
மாறும் இந்த உலகினில்
தீமை தொடர்ந்திம்
விசில் : ........................
Lyrics(English)
Whistle : ………………
Male : Ella jeevanukkum
Indha bhoomiyila
Vaazha podhumaana
Theengu thevai
Male : Arivum thondrum munnae
Theengu thondriyathu
Yetrukkollavae mudiyaa unmai
Male : Kaduvaai servatharkku
Podhuvaai aavadhu
Kodi anukkalai
Kondra theengu
Male : Undhan punnagai
Oruvan vedhanai
Kannottathil thaan
Nangum theengu
Male : Jananam maranam rendu idaiyilum
Theengu thodaruthu
Mudivili jananam maranam
Eppozhuthum theengu thodaruthu
Male : Jananam maranam rendu idaiyilum
Theengu thodaruthu
Mudivili jananam maranam
Eppozhuthum theengu thodaruthu
Male : Otta paanai
Senja dheivam
Athula neera serthu
Dhaagam theera paruga sonnaa
Hahahaha
Male : Aasaigal ulla bodhu
Paavam oyindhiraathu
Yaaraadhu meendathu undaa
Male : Oorum nandri marandhidum
Theemai thangi vidum
Maarum indha ulaginil
Theemai thodarndhidum
Whistle : ………………
Theemai song FAQ
Who sang Theemai?
Theemai was sung by Sivam for the 2023 Tamil film Infinity.
Who wrote the lyrics of Theemai?
The lyrics of Theemai were written by Haja.
Who composed the music for Theemai?
The music for Theemai was composed by Balasubramanian G.
Which movie is the song Theemai from?
Theemai is from the Tamil film Infinity, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.
தீமை பாடலை பாடியவர் யார்?
தீமை பாடலை பாடியவர் Sivam.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.