Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1993

Usukko usakkaiya lyrics from Enga Thambi movie - எங்க தம்பி திரைப்பட பாடல் வரிகள்

Usukko usakkaiya பாடல் 1993-ல் வெளியான எங்க தம்பி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: இளையராஜா · பாடியவர்: மனோ

Usukko usakkaiya is a song from the 1993 Tamil film Enga Thambi, written by Pulamaipithan, composed by Ilaiyaraaja and sung by Mano.

WhatsApp
Movie Name (in Tamil)
எங்க தம்பி
Year
1993
Singers
Mano

Lyrics(Tamil)

ஆண் : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே
காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

குழு : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே…ஹே

ஆண் : பூங்குயில்கள் பாடும்
என் சோலை எங்கும்
பொன் மயில்கள் ஆடும்
என் மேடை எங்கும்
வேங்கை பாய்ச்சல் உண்டு
நான் வேங்கை இல்லை
வேலின் வீச்சும் உண்டு
நான் வேலும் இல்லை

ஆண் : வம்பிழுக்க இங்கு வந்தால்
கம்பெடுப்பேன்
அன்பு கொண்டு அன்பு செய்தால்
நண்பனாவேன்
கால நேரம் பார்த்து
இங்கு ஆட வந்தேன்

ஆண் : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

குழு : காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

குழு : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே…
ஆண் : ஹே ஹே ஹே ஹேய்

ஆண் : நான் நடக்கத் தென்றல்
மலர் பாதை போடும்
நான் நினைக்கும் வண்ணம்
நல்ல நேரம் கூடும்
சாகசங்கள் உண்டு சந்நியாசி இல்லை
பார் முழுக்கச் செல்வேன்
பரதேசி இல்லை

ஆண் : எந்த இசை வேண்டும்
வந்து கேட்டுக் கொள்ளு
எந்த மொழி பாடல் வேண்டும்
வாங்கிச் செல்லு
தேடி வந்து நாடி வந்து
கூடி வந்தால்

ஆண் : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே

குழு : காட்சி எல்லாம் பார்க்கலாமா
கணக்கு போட்டு சேர்க்கலாமா
உறவே நீ வா

குழு : மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே…

ஆண் மற்றும் குழு :
ஹே மண்ணில் வந்து மின்னும்
புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும்
இளம் மன்னன் இங்கே…

Lyrics(English)

Male : Mannil vandhu minnum
Pudhu minnal ingae
Kannil anbu thullum
Ilam mannan ingae
Kaatchi ellaam paarkkalaamaa
Kanakku pottu serkkalaamaa
Uravae nee vaa

Chorus : Mannil vandhu minnum
Pudhu minnal ingae
Kannil anbu thullum
Ilam mannan ingae…hae

Male : Poonguyilgal paadum
En solai engum
Pon mayilgal aadum
En medai engum
Vengai paaichal undu
Naan vengai illai
Velin veechum undu
Naan velum illai

Male : Vambizhukka ingu vandhaal
Kambeduppen
Anbu kondu anbu seidhaal
Nanbanaaven
Kaala neram paarthu
Ingu aada vandhen

Male : Mannil vandhu minnum
Pudhu minnal ingae
Kannil anbu thullum
Ilam mannan ingae

Chorus : Kaatchi ellaam paarkkalaamaa
Kanakku pottu serkkalaamaa
Uravae nee vaa

Chorus : Mannil vandhu minnum
Pudhu minnal ingae
Kannil anbu thullum
Ilam mannan ingae
Male : Hae hae hae heei

Male : Naan nadakka thendral
Malar paadhai podum
Naan ninaikkum vannam
Nalla neram koodum
Saagasangal undu sanyaasi illai
Paar muzhukka selven
Paradhaesi illai

Male : Endha isai vendum
Vandhu kettu kollu
Endha mozhi paadal vendum
Vaangi chellu
Thaedi vandhu naadi vandhu
Koodi vandhaal

Male : Mannil vandhu minnum
Pudhu minnal ingae
Kannil anbu thullum
Ilam mannan ingae

Chorus : Kaatchi ellaam paarkkalaamaa
Kanakku pottu serkkalaamaa
Uravae nee vaa

Chorus : Mannil vandhu minnum
Pudhu minnal ingae
Kannil anbu thullum
Ilam mannan ingae

Male & Chorus : Hae mannil vandhu minnum
Pudhu minnal ingae
Kannil anbu thullum
Ilam mannan ingae

Usukko usakkaiya song FAQ

Who sang Usukko usakkaiya?

Usukko usakkaiya was sung by Mano for the 1993 Tamil film Enga Thambi.

Who wrote the lyrics of Usukko usakkaiya?

The lyrics of Usukko usakkaiya were written by Pulamaipithan.

Who composed the music for Usukko usakkaiya?

The music for Usukko usakkaiya was composed by Ilaiyaraaja.

Which movie is the song Usukko usakkaiya from?

Usukko usakkaiya is from the Tamil film Enga Thambi, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.

Usukko usakkaiya பாடலை பாடியவர் யார்?

Usukko usakkaiya பாடலை பாடியவர் மனோ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

எங்க தம்பி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்