Tamil Songs lyrics · 1993
Ithu maanodum lyrics from Enga Thambi movie - எங்க தம்பி திரைப்பட பாடல் வரிகள்
Ithu maanodum பாடல் 1993-ல் வெளியான எங்க தம்பி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: Arun mozhi
Ithu maanodum is a song from the 1993 Tamil film Enga Thambi, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Arun mozhi.
- Movie Name
- Enga Thambi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- எங்க தம்பி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1993
- Lyrics
- Vaali
- Singers
- Arun mozhi
Lyrics(Tamil)
ஆண் : இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
மாலை வந்தாலே மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்
ஆண் : இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
ஆண் : பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே….ஏ…
பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே
பால் மேனி சதிராடுதே…..ஏ…..
பெண் : கனியாய் கனிந்து
கனவில் மிதந்து
இளமை விருந்து இதழில் அருந்து
ஆண் : பார்வை பூவாலே
பட்டு மெத்தை போட்டாளே
பருவம் ராகம் பாடாதோ ஹோய்
பெண் : இது மானோடு மயிலாடும் காடு
ஆண் : புது தேனோடு மலராடும் வீடு
பெண் : உன் மூச்சு என் மேல்
படுகின்றபோது
உன் மூச்சு என் மேல்
படுகின்றபோது
என் மூச்சும் சூடாகுதே
ஆண் : கொதித்தால் என்னம்மா
குயிலே கண்ணம்மா
அணைத்தே அள்ளம்மா
அழகே செல்லம்மா
பெண் : மேகம் நீ தானே
மின்னல் கொடி நான் தானே
மடி மேல் வா வா மீன் போலே ஹோய்
ஆண் : இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
பெண் : மாலை வந்தாலே
மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்
ஆண் : இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
பெண் : இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
Lyrics(English)
Male : Idhu maanodu mayilaadum kaadu
Pudhu thaenodu malaraadum veedu
Idhu maanodu mayilaadum kaadu
Pudhu thaenodu malaraadum veedu
Maalai vandhaalae mogam undaagum
Kaadhal kangal padum neram
Female : Idhu maanodu mayilaadum kaadu
Pudhu thaenodu malaraadum veedu
Male : Panneerin melae rojaavai polae…ae…
Panneerin melae rojaavai polae…
Paal maeni sadhiraadudhae..ae….
Female : Kaniyaa kanindhu
Kanavil midhandhu
Ilamai virundhu idhazhil arundhu
Male : Paarvai poovaalae
Pattu methai pottaalae
Paruvam raagam paadaadho hoi
Female : Idhu maanodu mayilaadum kaadu
Male : Pudhu thaenodu malaraadum veedu
Female : Un moochu en mel
Padugindra podhu…
Un moochu en mel
Padugindra podhu
En moochum soodaagudhae
Male : Kodhithaal ennammaa
Kuyilae kannammaa
Anaithae allammaa
Azhagae sellammaa
Female : Megam nee thaanae
Minnal kodi naan thaanae
Madi mel vaa vaa meen polae hoi
Male : Idhu maanodu mayilaadum kaadu
Pudhu thaenodu malaraadum veedu
Female : Maalai vandhaalae
Mogam undaagum
Kaadhal kangal padum neram
Male : Idhu maanodu mayilaadum kaadu
Pudhu thaenodu malaraadum veedu
Female : Idhu maanodu mayilaadum kaadu
Pudhu thaenodu malaraadum veedu
Ithu maanodum song FAQ
Who sang Ithu maanodum?
Ithu maanodum was sung by Arun mozhi for the 1993 Tamil film Enga Thambi.
Who wrote the lyrics of Ithu maanodum?
The lyrics of Ithu maanodum were written by Vaali.
Who composed the music for Ithu maanodum?
The music for Ithu maanodum was composed by Ilaiyaraaja.
Which movie is the song Ithu maanodum from?
Ithu maanodum is from the Tamil film Enga Thambi, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.
Ithu maanodum பாடலை பாடியவர் யார்?
Ithu maanodum பாடலை பாடியவர் Arun mozhi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.