Skip to content

Popular

Tamil Songs lyrics · 1991

Unnai Naan lyrics from Guna movie - குணா திரைப்படத்திலிருந்து உன்னை நான் அறிவேன் பாடல் வரிகள்

உன்னை நான் அறிவேன் பாடல் 1991-ல் வெளியான குணா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: K

Unnai Naan is a song from the 1991 Tamil film Guna, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by K.

WhatsApp
Movie Name (in Tamil)
குணா
Year
1991
Lyrics
Vaali
Singers
K

Lyrics(Tamil)

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?
யார் இவர்கள் மாயும் மானிடர்கள்!
ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தேவன் என்றால், தேவனல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்!
ஜீவன் என்றால், ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்!
நீயோ, வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை!
நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை!
ஏன் தான் பிறந்தாயோ?
இங்கே வளர்ந்தயோ?
காற்றே நீயே சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தாய்ப்பறவை, மிதித்தால் சேய்ப்பறவை, நோவதில்லை, காயம் ஆவதில்லை!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்

Unnai Naan song FAQ

Who sang Unnai Naan?

Unnai Naan was sung by K for the 1991 Tamil film Guna.

Who wrote the lyrics of Unnai Naan?

The lyrics of Unnai Naan were written by Vaali.

Who composed the music for Unnai Naan?

The music for Unnai Naan was composed by Ilaiyaraaja.

Which movie is the song Unnai Naan from?

Unnai Naan is from the Tamil film Guna, released in 1991. The film has 5 songs on Tamilputhumai.

உன்னை நான் அறிவேன் பாடலை பாடியவர் யார்?

உன்னை நான் அறிவேன் பாடலை பாடியவர் K.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குணா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்