Tamil Songs lyrics · 2026
Unna Enni lyrics from Anthony movie - திரைப்படத்திலிருந்து உன்ன எண்ணி பாடல் வரிகள்
உன்ன எண்ணி பாடல் 2026-ல் வெளியான Anthony திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Isaignani Ilayaraja · இசை: இளையராஜா · பாடியவர்: Jithin Raj மற்றும் Priya Jerson
Unna Enni is a song from the 2026 Tamil film Anthony, written by Isaignani Ilayaraja, composed by Ilaiyaraaja and sung by Jithin Raj and Priya Jerson.
- Movie Name
- Anthony 🎬 Movie info
- Music
- Ilaiyaraaja
- Year
- 2026
- Lyrics
- Isaignani Ilayaraja
- Singers
- Jithin Raj and Priya Jerson
Lyrics(Tamil)
ஆண் : உன்ன எண்ணி
எண்ணி எண்ணி
தூக்கம் போச்சு கண்ணு கண்ணு
உன்ன எண்ணி
எண்ணி எண்ணி
தூக்கம் போச்சு கண்ணு கண்ணு
காலை எழுந்தா நாளை எண்ணுவேன்
வேலை செஞ்சாலும் உன்ன நெனப்பேன்
காத்திருந்து காலம் போனதே ஹோய்
பெண் : உன்ன எண்ணி
எண்ணி எண்ணி
தூக்கம் போச்சு சாமி சாமி
பெண் : பெண்ணாக பூமியில் வந்த பின்னாலே
உள்ளோடும் என்னங்கள் சொல்ல ஆகாது
ஆண் : யாராகப் பொறந்தாலும் அதனால் என்ன
கண்ணாலே சொன்னாலே புரியாதா
பெண் : ஊர் பேசும் கதை நீளும் பலவாறு
ஊரரின் வாய் மூட இங்காரு
ஆண் : சம்மதங்கள் வாங்குவதும்
சாமர்த்தியமாய் சாதிப்பதும்
உன்னால் ஆகும் என்னால் ஆகும் பின்னும் என்ன
பெண் : உன்ன எண்ணி
எண்ணி எண்ணி
தூக்கம் போச்சு சாமி சாமி
ஆண் : உன் பேரை கடலின் கரை மணல் மீது
கை எழுத அலைகள் அதை தழுவாதோ
பெண் : அலை நீரை போல் நானும் அலையாகவே
கரை ஏறி தழுவாமல் மனம் ஏங்கினேன்
ஆண் : இளம்மாலை பொழுதொன்று விளையாடுதே
மெதுவாக கடல் நீரில் ஒளி வீசுதே
பெண் : உள்ளம் ரெண்டும் ஒன்றே ஒன்றே
கட்டிக்கொள்ள ஆகிடுமா காலம் கூடும் கைகள் சேரும்
காத்திருப்போம்
பெண் : உன்ன எண்ணி
எண்ணி எண்ணி
தூக்கம் போச்சு கண்ணு கண்ணு
பெண் : காலை எழுந்தா நாளை எண்ணுவேன்
வேல செஞ்சாலும் உன்ன நெனப்பேன்
காத்திருந்து காலம் போனதே ஹோய்
ஆண் : உன்ன எண்ணி
எண்ணி எண்ணி
தூக்கம் போச்சு கண்ணு கண்ணு
Lyrics(English)
Male : Unna enni
Enni enni
Thookkam pochu kannu kannu
Unna enni
Enni enni
Thookkam pochu kannu kannu
Kaalai elundha naalai ennuven
Vela senjaalum unna nenappen
Kaathirundhu kaalam ponadhe hoi
Female : Unna enni
Enni enni
Thookkam pochu saami saami
Female : Pennaaga boomiyil vandha pinnaale
Ullodum ennangal solla aagaadhu
Male : Yaaraga porandhalum adhanaal enna
Kannale sonnale puriyaadhaa
Female : Or pesum kadhai neelum pala varu
Oraarin vaai mooda ingaaru
Male : Sammathangal vanguvathum
Sammarthiyamaai saathipadhum
Unnaal agum ennaal aagum pinnum enna
Female : Unna enni
Enni enni
Thookkam pochu saami saami
Female : Kaalai elundha naalai ennuven
Vela senjaalum unna nenappen
Kaathirundhu kaalam ponadhe hoi
Male : Unna enni
Enni enni
Thookkam pochu kannu kannu
Unna Enni song FAQ
Who sang Unna Enni?
Unna Enni was sung by Jithin Raj and Priya Jerson for the 2026 Tamil film Anthony.
Who wrote the lyrics of Unna Enni?
The lyrics of Unna Enni were written by Isaignani Ilayaraja.
Who composed the music for Unna Enni?
The music for Unna Enni was composed by Ilaiyaraaja.
Which movie is the song Unna Enni from?
Unna Enni is from the Tamil film Anthony, released in 2026. The film has 2 songs on Tamilputhumai.
உன்ன எண்ணி பாடலை பாடியவர் யார்?
உன்ன எண்ணி பாடலை பாடியவர் Jithin Raj மற்றும் Priya Jerson.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.