Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Kuthu Vilakkoliye lyrics from Anthony movie - திரைப்பட பாடல் வரிகள்

Kuthu Vilakkoliye பாடல் 2026-ல் வெளியான Anthony திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Isaignani Ilayaraja · இசை: இளையராஜா · பாடியவர்: Ilayaraja

Kuthu Vilakkoliye is a song from the 2026 Tamil film Anthony, written by Isaignani Ilayaraja, composed by Ilaiyaraaja and sung by Ilayaraja.

WhatsApp
Year
2026
Singers
Ilayaraja

Lyrics(Tamil)

ஆண் : குத்து விளக்கொளியே
முத்து மணிச்சுடரே
என்னை கட்டிக்கொண்ட கிளியே
காலைப்பனி துளியே

ஆண் : சிரிப்பினிலே சிந்தி விழும்
பவளமணி பார்க்கையிலே
குடிசையும் கோவிலென ஆக்கிய குலமகளே
வரமென வந்தவளே வடிவழகே அழகே

ஆண் : குத்து விளக்கொளியே
முத்து மணிச்சுடரே

ஆண் : உன்னை பெற செய்த தவம்
அத்தனையும் ஊரறியும்
நோன்பிருந்து வேண்டியதை
ஊரறியும் உலகறியும்

ஆண் : ஏழைகளாம் எங்களுக்கே
திருமகளாய் வந்தவளே
தொல்லை தர வருபவரை
தூர நிற்க வைத்தவளே

ஆண் : எங்களின் செல்வமெல்லாம்
அவை அனைத்தும் நீயடியோ
உன்னை விட்டால் நாதியில்லை
வீதியிலே அனாதைகளே

ஆண் : குத்து விளக்கொளியே
முத்து மணிச்சுடரே

ஆண் : போட்டியும் பொறாமைகளும்
போட்டி போடும் குப்பத்திலே
போட்டியிட்டு உன்னை காண
தேடி வர வைத்தவளே

ஆண் : யாருமில்லா அனாதைகளாய்
சிறு குடிசையில் வாழ்ந்திருந்தோம்
தேரெனவே தேடி வந்தாய்
திருமகளே என்ன சொல்வோம்
பள்ளிக்கு போன பின்னே
வெறும் குடிசையை பார்த்திருப்போம்
கடல் மணலில் சிறு குடிசை
நீ வர காத்திருக்கும்

ஆண் : குத்து விளக்கொளியே
முத்து மணிச்சுடரே
என்னை கட்டிக்கொண்ட கிளியே
காலைப்பனி துளியே

ஆண் : சிரிப்பினிலே சிந்தி விழும்
பவளமணி பார்க்கையிலே
குடிசையும் கோவிலென ஆக்கிய குலமகளே
வரமென வந்தவளே வடிவழகே அழகே

ஆண் : குத்து விளக்கொளியே
முத்து மணிச்சுடரே
குத்து விளக்கொளியே

Lyrics(English)

Male : Kuthu vilakkoliye
Muthu manichudare
Ennai kattikkonda kiliye
Kaalai pani thuliye

Male : Sirippinile sindhi vizhum
Pavalamani paarkaiyile
Kudisaiyum kovilena aakkiya kulamagale
Varamena vanthavale vadivazhage azhage

Male : Kuthu vilakkoliye
Muthu manichudare
Kuthu vilakkoliye

Male : Unnai pera seitha thavam
Athanaiyum oorariyum
Nonbirunthu vendiyathai
Oorariyum ulagariyum

Male : Ezhaigalaam engalukke
Thirumagalaai vanthavale
Thollai thara varubavarai
Dhoora nirkka vaithavale
Engalin selvamellaam
Avai anaithum neeyadiyo
Unnai vittaal naathiyillai
Veethi anathaigale

Male : Kuthu vilakkoliye
Muthu manichudare

Male : Pottiyum poraamaigalum
Potti podum kuppathile
Pottiyittu unnai kaana
Thedi vara vaithavale

Male : Yaarumilla anathaigalaai
Olai kudisaiyil vaazhnthirunthom
Therenave thedi vanthaai
Thirumagale enna solvom
Pallikku pona pinne
Verum kudisaiyai paarthiruppom
Kadal manalil siru kudisai
Nee vara kaathirukkum

Male : Kuthu vilakkoliye
Muthu manichudare
Ennai kattikkonda kiliye
Kaalai pani thuliye

Male : Sirippinile sindhi vizhum
Pavalamani paarkaiyile
Kudisaiyum kovilena aakkiya kulamagale
Varamena vanthavale vadivazhage azhage

Male : Kuthu vilakkoliye
Muthu manichudare
Kuthu vilakkoliye

Kuthu Vilakkoliye song FAQ

Who sang Kuthu Vilakkoliye?

Kuthu Vilakkoliye was sung by Ilayaraja for the 2026 Tamil film Anthony.

Who wrote the lyrics of Kuthu Vilakkoliye?

The lyrics of Kuthu Vilakkoliye were written by Isaignani Ilayaraja.

Who composed the music for Kuthu Vilakkoliye?

The music for Kuthu Vilakkoliye was composed by Ilaiyaraaja.

Which movie is the song Kuthu Vilakkoliye from?

Kuthu Vilakkoliye is from the Tamil film Anthony, released in 2026. The film has 2 songs on Tamilputhumai.

Kuthu Vilakkoliye பாடலை பாடியவர் யார்?

Kuthu Vilakkoliye பாடலை பாடியவர் Ilayaraja.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Anthony திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்