Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Un Oliyile lyrics from Captain Miller movie - கேப்டன் மில்லர் திரைப்பட பாடல் வரிகள்

Un Oliyile பாடல் 2024-ல் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kaber Vasuki · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ஷான் ரோல்டன்

Un Oliyile is a song from the 2024 Tamil film Captain Miller, written by Kaber Vasuki, composed by G.V.Prakash Kumar and sung by Sean Roldan.

WhatsApp
Year
2024
Singers
Sean Roldan

Lyrics(Tamil)

ஆண் : விதி சிரிக்குதா அழுகுதா தெரியல
கதி நன்றியா குற்றமா புரியல
நடின்னு நான் என்னையே தேற்றுறேன்
உண்மைய மறச்சு

ஆண் : உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வெளிச்சத்திலே
என் இருள் புரியுதே

ஆண் : சில கோணத்தில்
சதி ஆகுதே
நீதி விதிபோல்
விளையாடுதே

ஆண் : சில நேரத்தில்
பழியாகுதே
இதயம் கிழிச்சி
வில பேசுதே

ஆண் : உன் கருணையில்
என் வெறி திரியுதே
உன் அருகிலே
ஆறுதல் இயலுதே

ஆண் : ஆறாத காயங்கள்
கரம் பூட்டுதே
மாறாத சாயங்கள்
மனம் ஏற்குதே

ஆண் : போகாத தூரங்கள்
என்னை ஈர்க்குதே
துண்டித்த காத்தாடி நான்

ஆண் : உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வெளிச்சத்திலே
என் இருள் புரியுதே

Lyrics(English)

Male : Vidhi sirikkutha azhugutha theriyala
Gadhi nandriya kutrama puriyala
Nadi endru naan ennaiya thethuren
Unmaiya marachu – Dialogue

Male : Un oliyile
En nizhal viriyudhe
Un veluchathil
En irul puriyudhe

Male : Sila konathil
Sadhi aagudhe
Needhi vidhipol
Vilaiyaadudhe

Male : Sila nerathil
Pazhiyaigudhe
Idhayam kizhuchu
Vela pesudhe

Male : Un karunaiyil
En veri theriyudhe
Un arugile
Aaruthal iyaludhe

Male : Aaraatha kaayangal
Karam pootudhe
Maaraathaa saayangal
Manam yerkudhe

Male : Pogaatha dhoorangal
Enai irkkudhe
Thundiththa kaathaadi naan

Male : Un oliyile
En nizhal viriyudhe
Un veluchathil
En irul puriyudhe

Un Oliyile song FAQ

Who sang Un Oliyile?

Un Oliyile was sung by Sean Roldan for the 2024 Tamil film Captain Miller.

Who wrote the lyrics of Un Oliyile?

The lyrics of Un Oliyile were written by Kaber Vasuki.

Who composed the music for Un Oliyile?

The music for Un Oliyile was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Un Oliyile from?

Un Oliyile is from the Tamil film Captain Miller, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.

Un Oliyile பாடலை பாடியவர் யார்?

Un Oliyile பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கேப்டன் மில்லர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்