Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Koranaaru lyrics from Captain Miller movie - கேப்டன் மில்லர் திரைப்பட பாடல் வரிகள்

Koranaaru பாடல் 2024-ல் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: அலெக்சாண்டர் பாபு, தேவா மற்றும் Santhosh Hariharan

Koranaaru is a song from the 2024 Tamil film Captain Miller, written by Uma Devi, composed by G.V.Prakash Kumar and sung by Alexander Babu, Deva and Santhosh Hariharan.

WhatsApp
Year
2024
Lyrics
Uma Devi

Lyrics(Tamil)

ஆண் : மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் : எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

ஆண் குழு : கொள்ளையாடும் கூட்டத்த
கொள்ளும் பகை கூட்டத்த
கொடல உருவி மாலையாபோட்டு
காவகாத்து நின்னாரு

ஆண் குழு : மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் குழு : எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

ஆண் குழு : கோட்டை கோபுரம் தந்தாலும்
கோடி சுகத்த தந்தாலும்
சேனை காக்கும் வீர கோரன்
உன்ன போல வேறாரு

ஆண் குழு : கூட்ட கலைக்கும் கூட்டங்கள்
சூழ்ச்சி செய்து தான் வந்தாலும்
ஆழபேரலையா போலெழுந்து
ஆடும் தாண்டவ கோன் யாரு

ஆண் குழு : கோரனாரு
எங்கள் கோரனாரு

ஆண் குழு : மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் குழு : எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

ஆண் குழு : மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் குழு : எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

Lyrics(English)

Male : Mathala paarai mela
Koranaaru
Maadhangama ninnaru
Koranaaru

Male : Etooru ellai thaandi
Koranaaru
Ekaalam thattinaaru
Koranaaru

Male Chorus : Kollaiyaadum kootatha
Kollum pagai kootatha
Kodala uruvi maalayyapottu
Kaavakaathu ninnaaru

Male Chorus : Mathala paarai mela
Koranaaru
Maadhangama ninnaru
Koranaaru

Male Chorus : Etooru ellai thaandi
Koranaaru
Ekaalam thattinaaru
Koranaaru

Male Chorus : Kottai gopuram thanthaalum
Kodi sugatha thanthaalum
Senai kaakum veerakoran
Unna pola veraaru

Male Chorus : Koota kalaikum koottangal
Soolchi seithu thaan vanthaalum
Aaliperalaiya polelunthu
Aadum thaadavakon yaaru

Male Chorus : Koranaaru
Engal koranaaru

Male Chorus : Mathala paarai mela
Koranaaru
Maadhangama ninnaru
Koranaaru

Male Chorus : Etooru ellai thaandi
Koranaaru
Ekaalam thattinaaru
Koranaaru

Male Chorus : Mathala paarai mela
Koranaaru
Maadhangama ninnaru
Koranaaru

Male Chorus : Etooru ellai thaandi
Koranaaru
Ekaalam thattinaaru
Koranaaru

Koranaaru song FAQ

Who sang Koranaaru?

Koranaaru was sung by Alexander Babu, Deva and Santhosh Hariharan for the 2024 Tamil film Captain Miller.

Who wrote the lyrics of Koranaaru?

The lyrics of Koranaaru were written by Uma Devi.

Who composed the music for Koranaaru?

The music for Koranaaru was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Koranaaru from?

Koranaaru is from the Tamil film Captain Miller, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.

Koranaaru பாடலை பாடியவர் யார்?

Koranaaru பாடலை பாடியவர் அலெக்சாண்டர் பாபு, தேவா மற்றும் Santhosh Hariharan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கேப்டன் மில்லர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்