Tamil Songs lyrics · 2023
Ulagamaai Irunthayae lyrics from Web movie - திரைப்பட பாடல் வரிகள்
Ulagamaai Irunthayae பாடல் 2023-ல் வெளியான Web திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Arun Bharathi · இசை: கார்த்திக் ராஜா · பாடியவர்: சாதனா சர்கம்
Ulagamaai Irunthayae is a song from the 2023 Tamil film Web, written by Arun Bharathi, composed by Karthik Raja and sung by Sadhana Sargam.
- Movie Name
- Web 🎬 Movie info
- Music
- Karthik Raja
- Year
- 2023
- Lyrics
- Arun Bharathi
- Singers
- Sadhana Sargam
Lyrics(Tamil)
பெண் : உலகமாய் இருந்தாயே
கனவுகள் சுமந்தாயே…
என்னை நீ காத்திடவே
எனக்குமுன் பிறந்தாயே
பெண் : என் உதிரம்
என நீ இருந்தாயே…
என் வலிகள் அனைத்தும்
பொறுத்தாயே…
பெண் : பேரன்பின்
உரு வாய் தெரிந்தாயே…
ஒரு அண்ணன் வடிவில்
எந்தன் தாயே…
தாயே…
பெண் : ஆஆஆ…
பெண் : உலகமாய் இருந்தாயே
கனவுகள் சுமந்தாயே…
என்னை நீ காத்திடவே
எனக்குமுன் பிறந்தாயே
பெண் : என் உதிரம்
என நீ இருந்தாயே…
என் வலிகள் அனைத்தும்
பொறுத்தாயே…
பெண் : பேரன்பின்
உரு வாய் தெரிந்தாயே…
ஒரு அண்ணன் வடிவில்
எந்தன் தாயே…
பெண் : எந்தன் முகத்தை பார்க்காமல்… ஓஹோ ஹோ…
உந்தன் காலை விடியாது…. ஓஹோ ஹோ…
ஜென்மம் கோடி கடந்தாலும்… ஓஹோ ஹோ…
அண்ணன் பாசம் குறையது… ஓஹோ ஹோ…
பெண் : வேர்வை துளியால் வேர்வை தாய்
பூவை நான் பூத்திடவே
போகும் பாதை நீ கொடுத்தாய்
கனவுகள் ஜெயித்திடவே
பெண் : தோளில் தாங்கும்
நண்பன் அது நீயே
உன்னை போல இங்கு யாரோ…
பெண் : உலகமாய் இருந்தாயே
கனவுகள் சுமந்தாயே…
என்னை நீ காத்திடவே
எனக்குமுன் பிறந்தாயே
பெண் : என் உதிரம்
என நீ இருந்தாயே…
என் வலிகள் அனைத்தும்
பொறுத்தாயே…
பெண் : பேரன்பின்
உரு வாய் தெரிந்தாயே…
ஒரு அண்ணன் வடிவில்
எந்தன் தாயே…ஆஆ ...
Lyrics(English)
Female : Ulagamaai irunthayae
Kanavugal sumanthayaee…
Ennai nee kathidavee
Enakkumun piranthaayee
Female : En udhiram
Ena nee irunthaayee…
En valigal anaithum
Poruthaaye…
Female : Peranbin
Uru vaai therinthaaayee…
Oru annan vadivil
Endhan thaayeee…
Female : Ulagamaai irunthayae
Kanavugal sumanthayaee…
Ennai nee kathidavee
Enakkumun piranthaayee
Female : En udhiram
Ena nee irunthaayee…
En valigal anaithum
Poruthaaye…
Female : Peranbin
Uru vaai therinthaaayee…
Oru annan vadivil
Endhan thaayeee…
Female : Endhan mugathai parkaamal… oooo…
Undhan kaalai vidiyathu… oooo…
Jenmam koodi kadanthalum… oooo…
Annan paasam kuraiyathu… oooo…
Female : Vervai thuliyaal vervai thaai
Poovai naan poothidave
Pogum paadhai nee kooduthai
Kaanavugal jeithidave
Female : Tholil thangum
Nanban adhu neeyee
Unnai polaye ingu yarooo…haaa aaa
Female : Ulagamaai irunthayae
Kanavugal sumanthayaee…
Ennai nee kathidavee
Enakkumun piranthaayee
Female : En udhiram
Ena nee irunthaayee…
En valigal anaithum
Poruthaaye…
Female : Peranbin
Uru vaai therinthaaayee…
Oru annan vadivil
Endhan thaayeee…
Aaaaa aaaaaa…
Ulagamaai Irunthayae song FAQ
Who sang Ulagamaai Irunthayae?
Ulagamaai Irunthayae was sung by Sadhana Sargam for the 2023 Tamil film Web.
Who wrote the lyrics of Ulagamaai Irunthayae?
The lyrics of Ulagamaai Irunthayae were written by Arun Bharathi.
Who composed the music for Ulagamaai Irunthayae?
The music for Ulagamaai Irunthayae was composed by Karthik Raja.
Which movie is the song Ulagamaai Irunthayae from?
Ulagamaai Irunthayae is from the Tamil film Web, released in 2023.
Ulagamaai Irunthayae பாடலை பாடியவர் யார்?
Ulagamaai Irunthayae பாடலை பாடியவர் சாதனா சர்கம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.