Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Thuppaki Engal lyrics from Vishwaroopam movie - விஸ்வரூபம் திரைப்படத்திலிருந்து துப்பாக்கி எங்கள் பாடல் வரிகள்

துப்பாக்கி எங்கள் பாடல் 2013-ல் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Shankar-Ehsaan-Loy · பாடியவர்: கமல்ஹாசன்

Thuppaki Engal is a song from the 2013 Tamil film Vishwaroopam, written by Vairamuthu, composed by Shankar-Ehsaan-Loy and sung by Kamal Hassan.

WhatsApp
Movie Name (in Tamil)
விஸ்வரூபம்
Year
2013
Lyrics
Vairamuthu
Singers
Kamal Hassan

Lyrics(Tamil)

துப்பாக்கி எங்கள் தொழிலே
துர்பகியம் தன் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
இப்போது வெல்வோம் போரிலே

போர்களை நாங்கள் தேர்ந்தேடுகவில்லை
போர்தான் எம்மை தேர்தெடுத்து கொண்டது
எண்களின் கையில் ஆயிதங்கள் இல்லை
ஆயிததின் கையில் எங்கள் உடல் உள்ளது
ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்

ஓடகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணமல் போர்கள் ஓயாது

பூமியை தங்க பூஜா வீரன் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க நுரை ஈரல் கேட்கிறோம்
எக்கு திசைகளால் ஒஅர் இதயம் கேட்க்கிறோம்
இருநூரண்டு இளமை கேட்கிறோம்
துப்பாக்கி எம் தளியானையை தூங்கி திரிகின்றோம்

ஓடகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணமல் போர்கள் ஓயாது

Thuppaki Engal song FAQ

Who sang Thuppaki Engal?

Thuppaki Engal was sung by Kamal Hassan for the 2013 Tamil film Vishwaroopam.

Who wrote the lyrics of Thuppaki Engal?

The lyrics of Thuppaki Engal were written by Vairamuthu.

Who composed the music for Thuppaki Engal?

The music for Thuppaki Engal was composed by Shankar-Ehsaan-Loy.

Which movie is the song Thuppaki Engal from?

Thuppaki Engal is from the Tamil film Vishwaroopam, released in 2013. The film has 6 songs on Tamilputhumai.

துப்பாக்கி எங்கள் பாடலை பாடியவர் யார்?

துப்பாக்கி எங்கள் பாடலை பாடியவர் கமல்ஹாசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விஸ்வரூபம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்