Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Anu Vidhaiththa Boomiyile lyrics from Vishwaroopam movie - விஸ்வரூபம் திரைப்படத்திலிருந்து அணு விதைத்த பூமியிலே பாடல் வரிகள்

அணு விதைத்த பூமியிலே பாடல் 2013-ல் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கமல்ஹாசன் · இசை: Shankar-Ehsaan-Loy · பாடியவர்: கமல்ஹாசன்

Anu Vidhaiththa Boomiyile is a song from the 2013 Tamil film Vishwaroopam, written by Kamal Hassan, composed by Shankar-Ehsaan-Loy and sung by Kamal Hassan.

WhatsApp
Movie Name (in Tamil)
விஸ்வரூபம்
Year
2013
Singers
Kamal Hassan

Lyrics(Tamil)

தெயார் இஸ் ப்லேஸ் far aவே
ஐ வோன கொ தேயார் சம்டெ
தெயார் இஸ் ப்லேஸ் far aவே
ஐ வோன பீ தேயார் சம்டெ

அணு விதைத்த பூமியிலே
அருவடைக்கும் அணுகதிர் தான்

பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா

கருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேரு மருந்தில்லை

போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா

தெயார் இஸ் ப்லேஸ் far aவே
ஐ வோன கொ தேயார் சம்டெ
தெயார் இஸ் ப்லேஸ் far aவே
ஐ வோன பீ தேயார் சம்டெ
தெயார் இஸ் ப்லேஸ்

Anu Vidhaiththa Boomiyile song FAQ

Who sang Anu Vidhaiththa Boomiyile?

Anu Vidhaiththa Boomiyile was sung by Kamal Hassan for the 2013 Tamil film Vishwaroopam.

Who wrote the lyrics of Anu Vidhaiththa Boomiyile?

The lyrics of Anu Vidhaiththa Boomiyile were written by Kamal Hassan.

Who composed the music for Anu Vidhaiththa Boomiyile?

The music for Anu Vidhaiththa Boomiyile was composed by Shankar-Ehsaan-Loy.

Which movie is the song Anu Vidhaiththa Boomiyile from?

Anu Vidhaiththa Boomiyile is from the Tamil film Vishwaroopam, released in 2013. The film has 6 songs on Tamilputhumai.

அணு விதைத்த பூமியிலே பாடலை பாடியவர் யார்?

அணு விதைத்த பூமியிலே பாடலை பாடியவர் கமல்ஹாசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விஸ்வரூபம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்