Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Thuli Eeram lyrics from Aneethi movie - அநீதி திரைப்படத்திலிருந்து துளி ஈரம் பாடல் வரிகள்

துளி ஈரம் பாடல் 2023-ல் வெளியான அநீதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Harish Sivaramakrishnan

Thuli Eeram is a song from the 2023 Tamil film Aneethi, written by Karthik Netha, composed by G.V.Prakash Kumar and sung by Harish Sivaramakrishnan.

WhatsApp
Movie Name (in Tamil)
அநீதி
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : துளி ஈரம் சுரக்காத வாழ்வில்
அரும் தூங்கி வழிகின்ற ஊரில்
ஒரு நீதி தலையேறி ஆடும்
அநீதி

ஆண் : மதயானை அரசாளும் காட்டில்
தனக்கான இடம் தேடும் ஈசல்
கிடைக்காமல் அலை மோதும் சோகம்
அநீதி

ஆண் : யார் நீதி மேலோ யார் நீதி கீழோ
பணம் காசின் கையோங்கும் போது
பசி யாவும் வாழேந்தும் போது
முரண்பாட்டின் மலராக பூக்கும்
அநீதி அநீதி

ஆண் : கானல் நீரோ சிறு ஊற்றோ
மீதிதான் யாதோ
பூவின் காம்பே சீழ் என்றால்
வாசம் தான் கனவோ

ஆண் : விண்மீனோ கண்ணீரோ
மீதிதான் எதுவோ
மானுடம் என்பதே
மாபெரும் தோல்வியோ
எளியவர் வாழும் வாழ்வோ அநீதி

ஆண் : மீன்களின் தேவையோ
தூண்டிலின் ஆசையோ
உயிர் வாழ்தலின் கூத்திலே
யாவுமே கேள்வியோ

ஆண் : கானல் நீரோ சிறு ஊற்றோ
மீதிதான் யாதோ

Lyrics(English)

Male : Thuli eeram surakadha vaazhvil
Aram thoonghi vazhigindra ooril
Oru needhi thalaiyeeri aadum
Aneedhi

Male : Madhayanai arasaalum kaatil
Thanakkaana idam thedum eesal
Kidaikkamal alai modhum sogam
Aneedhi

Male : Yaar needhi melo yaar needhi keezho
Panam kaasin kaiyongum podhu
Pasi yaavum vazh yendhum podhu
Muran pattin malaraaga pookkum
Aneedhi aneedhi

Male : Kaanal neeroo siru ootrro
Needhi dhaan yaadhoo
Poovin kaambhae seezh endraal
Vaasam thaan kanavoo

Male : Vinmeenoo kanneeroo
Needhithaan edhuvoo
Maanudam enbathae
Maaperum tholviyoo
Eliyavar vaazhum vaazhvoo aneedhi

Male : Meengalin thevaiyoo
Thoondalin aasaiyoo
Uyir vaazhdhalin koothilae
Yaavumae kelviyoo

Male : Kaanal neeroo siru ootrro
Needhi dhaan yaadhoo

Thuli Eeram song FAQ

Who sang Thuli Eeram?

Thuli Eeram was sung by Harish Sivaramakrishnan for the 2023 Tamil film Aneethi.

Who wrote the lyrics of Thuli Eeram?

The lyrics of Thuli Eeram were written by Karthik Netha.

Who composed the music for Thuli Eeram?

The music for Thuli Eeram was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Thuli Eeram from?

Thuli Eeram is from the Tamil film Aneethi, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

துளி ஈரம் பாடலை பாடியவர் யார்?

துளி ஈரம் பாடலை பாடியவர் Harish Sivaramakrishnan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அநீதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்