Tamil Songs lyrics · 2023
Malardhan Vizhundhadhu lyrics from Aneethi movie - அநீதி திரைப்பட பாடல் வரிகள்
Malardhan Vizhundhadhu பாடல் 2023-ல் வெளியான அநீதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: கிசாம் அப்துல் வஹாப் மற்றும் Ravi G
Malardhan Vizhundhadhu is a song from the 2023 Tamil film Aneethi, written by Karthik Netha, composed by G.V.Prakash Kumar and sung by Hesham Abdul Wahab and Ravi G.
- Movie Name
- Aneethi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அநீதி
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2023
- Lyrics
- Karthik Netha
- Singers
- Hesham Abdul Wahab and Ravi G
Lyrics(Tamil)
கர்நாடிக் : ................
ஆண் : மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி மலர்ந்தது
ஆண் : குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்ததே
கிணற்றில் இருளில் நிலவின் ஒளி
வளையல் என மிதந்ததே
ஆண் : தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ?
ஆழத்தில் ஒளிர்கின்றேன்
அகத்தில் நீ தானோ?
கர்நாடிக் : ......................
ஆண் : பூட்டிக்கொண்ட பனியிலே
காற்று வந்து நுழைந்ததே
சூடிக் கொண்ட மலரிலே
காலம் சென்று அமர்ந்ததே
ஆண் : போதுமே ஒரு வரம்
போதுமே
பூக்குமே கணம் கணம்
யாவுமே
விண்ணோடும் இல்லை
மண்ணோடும் இல்லை
உள்ளோடி மறத்தேன்
கர்நாடிக் : .................
இருவர் : மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி மலர்ந்தது
இருவர் : குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்ததே
கிணற்றில் இருளில் நிலவின் ஒளி
வளையல் என மிதந்ததே
இருவர் : தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ?
ஆழத்தில் ஒளிர்கின்றேன்
அகத்தில் நீ தானோ?
கர்நாடிக் : .................
Lyrics(English)
Carnatic : ………………
Male : Malar than vizhundhadhu
Kulame adhirndhathu
Panimel nilavoli malarnthathu
Male : Kuzhani viral nuniyile
Paravai vanthu amarndhathe
Kinartrin irulil nilavin oli
Valayal yena midhanthathe
Male : Dhoorathil velchamaai
Theriyum nee yaaro?
Aazhathil olirkiren
Agathil nee thaano?
Carnatic : ……………..
Male : Poottikkonda paniyilae
Kaatru vandhu nuzhaindhathae
Soodik konda malarilae
Kaalam sendru amarndhathe
Male : Pothumae oru varam
Pothumae
Pokkumae kanam kanam
Yaavumae
Vinnodum ilai
Mannodum illai
Ulloddi malarndhen
Carnatic : ……………….
Both : Malar than vizhundhadhu
Kulame adhirndhathu
Panimel nilavoli malarnthathu
Both : Kuzhani viral nuniyile
Paravai vanthu amarndhathe
Kinartrin irulil nilavin oli
Valayal yena midhanthathe
Both : Dhoorathil velchamaai
Theriyum nee yaaro?
Aazhathil olirkiren
Agathil nee thaano?
Carnatic : ……………….
Malardhan Vizhundhadhu song FAQ
Who sang Malardhan Vizhundhadhu?
Malardhan Vizhundhadhu was sung by Hesham Abdul Wahab and Ravi G for the 2023 Tamil film Aneethi.
Who wrote the lyrics of Malardhan Vizhundhadhu?
The lyrics of Malardhan Vizhundhadhu were written by Karthik Netha.
Who composed the music for Malardhan Vizhundhadhu?
The music for Malardhan Vizhundhadhu was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Malardhan Vizhundhadhu from?
Malardhan Vizhundhadhu is from the Tamil film Aneethi, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
Malardhan Vizhundhadhu பாடலை பாடியவர் யார்?
Malardhan Vizhundhadhu பாடலை பாடியவர் கிசாம் அப்துல் வஹாப் மற்றும் Ravi G.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.