Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Thoppul Kodi lyrics from Vel movie - வேல் திரைப்படத்திலிருந்து தொப்புள்கொடி சொந்தம் பாடல் வரிகள்

தொப்புள்கொடி சொந்தம் பாடல் 2007-ல் வெளியான வேல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Thoppul Kodi is a song from the 2007 Tamil film Vel, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name
Vel 🎬 Movie info
Movie Name (in Tamil)
வேல்
Year
2007

Lyrics(Tamil)

தொப்புள்கொடி சொந்தம் ஒன்னு தொலைஞ்சி போனதே
அத்துவிட்ட காயமது ஆரிப்போனதே
யாரு செஞ்ச பாவம் இது எந்த நெஞ்சு தாங்குறது
தாய் புள்ள பாசம் இது எந்த சாமி சேக்குறது
கண்ணுக்குள்ள இருந்ததெல்லாம் உண்மை ஆனதே
காஞ்சுபோன கண்ணீர் தடம் ஈரமானதே
பெத்த தாய்க்கு பிள்ள பாசம் மறந்து போனதே
அட காலம் செஞ்ச கோலம் மாறிப்போனதே

ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு ஓரம் போனதே
அண்ணன் தம்பி பாசம் அது சோரம் போனதே
பாதையில தென்னம்புள்ள பார்க்க யாருமில்ல
வேலியில நட்ட செடி பூவ தேட நாதியில்ல
கண்ணுக்குள்ள விழுந்த தூசி ஊசியானதே
பச்சை நெல்லு நாத்து இப்போ பாசியானதே
இவன் நெஞ்சுக்குள்ள வீரம் கொறஞ்சு போனதே
அட ரெட்ட புள்ள ஒத்தையா பிரிஞ்சு போனதே

Thoppul Kodi song FAQ

Who sang Thoppul Kodi?

Thoppul Kodi was sung by Yuvan Shankar Raja for the 2007 Tamil film Vel.

Who wrote the lyrics of Thoppul Kodi?

The lyrics of Thoppul Kodi were written by Na. Muthukumar.

Who composed the music for Thoppul Kodi?

The music for Thoppul Kodi was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Thoppul Kodi from?

Thoppul Kodi is from the Tamil film Vel, released in 2007. The film has 6 songs on Tamilputhumai.

தொப்புள்கொடி சொந்தம் பாடலை பாடியவர் யார்?

தொப்புள்கொடி சொந்தம் பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்