Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Kovakkara Kiliye lyrics from Vel movie - வேல் திரைப்படத்திலிருந்து கோவக்காரக் கிளியே பாடல் வரிகள்

கோவக்காரக் கிளியே பாடல் 2007-ல் வெளியான வேல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: திப்பு

Kovakkara Kiliye is a song from the 2007 Tamil film Vel, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Tippu.

WhatsApp
Movie Name
Vel 🎬 Movie info
Movie Name (in Tamil)
வேல்
Year
2007
Singers
Tippu

Lyrics(Tamil)

ஆண்: கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...

(இசை...)

ஆண்: கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)

(இசை...)

ஆண்: ஏ... சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே

பெண்: ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே

ஆண்: மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா
பெண்: என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா

ஆண்: உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள

பெண்: மேயாத ஆணுமில்ல
மேயாட்டி புல்லுமில்ல சரிதான் தேவையா

ஆண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)

(இசை...)

பெண்: சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே

ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே

பெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிரே வப்பேனே

பெண்: பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..

ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...

பெண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)

Kovakkara Kiliye song FAQ

Who sang Kovakkara Kiliye?

Kovakkara Kiliye was sung by Tippu for the 2007 Tamil film Vel.

Who wrote the lyrics of Kovakkara Kiliye?

The lyrics of Kovakkara Kiliye were written by Na. Muthukumar.

Who composed the music for Kovakkara Kiliye?

The music for Kovakkara Kiliye was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Kovakkara Kiliye from?

Kovakkara Kiliye is from the Tamil film Vel, released in 2007. The film has 6 songs on Tamilputhumai.

கோவக்காரக் கிளியே பாடலை பாடியவர் யார்?

கோவக்காரக் கிளியே பாடலை பாடியவர் திப்பு.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்