பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : அகஸ்தியர்
பெண் : தூய மரியே தாயே தூய மரியே தாயே
பாவி என்னை ரட்சிப்பாயே
பாவத்தின் சம்பளம் மரணம் என்றாரே
பாவத்தின் சம்பளம் மரணம் என்றாரே
பாவி என் கதி என்ன ஆகுமோ…ஓஓஒ…
தூய மரியே தாயே தூய மரியே தாயே
பெண் : ஏளனம் செய்யும் இவ்வுலகம்
இயேசு ஜீவ ஒளி காண வழி தருமோ
ஏளனம் செய்யும் இவ்வுலகம்
இயேசு ஜீவ ஒளி காண வழி தருமோ
பெண் : பாதாளம் சென்றாலும் விடாதே
நம் பாவம் என்று உனக்கு தெரியுமோ
பாதாளம் சென்றாலும் விடாதே
நம் பாவம் என்று உனக்கு தெரியுமோ
பெண் : தூய மரியே தாயே தூய மரியே தாயே
பாவி என்னை ரட்சிப்பாயே
பாவத்தின் சம்பளம் மரணம் என்றாரே
பாவத்தின் சம்பளம் மரணம் என்றாரே
பாவி என் கதி என்ன ஆகுமோ…ஓஓஒ…
தூய மரியே தாயே தூய மரியே தாயே
பெண் : கிளி சொல்லும் கதை பூனை கேட்குமா
நீதி சொல்லும் உன் கதை அநீதி கேட்குமா
கிளி சொல்லும் கதை பூனை கேட்குமா
நீதி சொல்லும் உன் கதை அநீதி கேட்குமா
பெண் : நான் சொல்லும் கதை என் உயிரை கேட்குதே
நான் சொல்லும் கதை என் உயிரை கேட்குதே
பெண் : தூய மரியே தாயே தூய மரியே தாயே
தூய மரியே தாயே ………