பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : அகஸ்தியர்
பெண் : சைனா ஜப்பான் ரங்கோன் பர்மா
சலாம் சில்க்குகாரியே
நான் சலாம் சில்க்குகாரியே
பெண் : சைனா ஜப்பான் ரங்கோன் பர்மா
சலாம் சில்க்குகாரியே
நான் சலாம் சில்க்குகாரியே
பெண் : குருடன் செவிடன் முரடன் மடையன்
எல்லாம் நமது ஆளுங்க
சைனா ஜப்பான் ரங்கோன் பர்மா
சலாம் சில்க்குகாரியே
நான் சலாம் சில்க்குகாரியே….ஏ…ஏ…ஏ…
பெண் : மாம்பழத்துக்காரன் பொண்டாட்டி
ஒரு மரக்கா புள்ள பெத்தாளாம்
அத தூக்கப் போன சீமாட்டி
துள்ளி விழுந்து செத்தாளாம்
பார்க்க போன சீமாட்டி
பல்லொடைஞ்சு செத்தாளாம்
பெண் : சைனா ஜப்பான் ரங்கோன் பர்மா
சலாம் சில்க்குகாரியே
நான் சலாம் சில்க்குகாரியே….
பெண் : செத்தவளெல்லாம் எதுக்க
நின்னு கும்மியடிச்சாளாம்
அத பாத்து பாத்து செட்டியாரு
பல்ல இளிச்சாராம்
பெண் : கோபம் கொண்ட மரக்கா புள்ள
அப்பளம் ஆக்கிடுச்சாம்
செட்டியார அப்பளம் ஆக்கிடுச்சாம்
பெண் : என் கண்ணிலே கலை வீச்சு
என் உதட்டிலே முக்கனி பேச்சு
என் கண்ணிலே கலை வீச்சு
என் உதட்டிலே முக்கனி பேச்சு
என் நெஞ்சிலே வீர மூச்சு
என் கரத்திலே காலம் ஆச்சு
என் நெஞ்சிலே வீர மூச்சு
என் கரத்திலே காலம் ஆச்சு ஹோய்…
பெண் : சைனா ஜப்பான் ரங்கோன் பர்மா
சலாம் சில்க்குகாரியே
நான் சலாம் சில்க்குகாரியே….ஆ.. ஆஅ.. ஆ