Tamil Songs lyrics · 1991
Thoothu Po lyrics from Thoothu Po Chellakkiliye movie - தூது போ செல்லக்கிளியே திரைப்படத்திலிருந்து தூது போ பாடல் வரிகள்
தூது போ பாடல் 1991-ல் வெளியான தூது போ செல்லக்கிளியே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kalithasan · இசை: தேவா · பாடியவர்: எஸ். ஜானகி
Thoothu Po is a song from the 1991 Tamil film Thoothu Po Chellakkiliye, written by Kalithasan, composed by Deva and sung by S. Janaki.
- Movie Name
- Thoothu Po Chellakkiliye 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தூது போ செல்லக்கிளியே
- Music
- Deva
- Year
- 1991
- Lyrics
- Kalithasan
- Singers
- S. Janaki
Lyrics(Tamil)
பெண் : தூது போ.
தூது போ செல்லக்கிளியே
பெண் : தூது போ.
தூது போ செல்லக்கிளியே
என் கிளியே
தூது போ செல்லக்கிளியே.....
பெண் : அந்த மா..மரத்தோப்பினிலே
நான் வந்த பாதையெல்லாம்
கா..லடி தடம் தேடும்
காதலன் காதினிலே
பெண் : என் வேதனை சொல்லவே
நீ போ போ
தூது போ செல்லக்கிளியே.
என் கிளியே...
தூது போ செல்லக்கிளியே..ஏ...ஏ...
பெண் : காதலிச்ச காலமெல்லாம்
கனவாகி போச்சு
கண்ணீரில் மாலை கோர்த்து
கரையுது மூ..ச்சு
பெண் : பூங்கிளியே அவரில்லாமல்
நான் வெறும் கூ..டு
தாங்காது இனி நெஞ்சம்
இதை கொஞ்சம் கூ..று
பெண் : வேளை வரும் பூமாலை வரும்
என்ற விடைதான் என்று வரும்.
கிளியே..ஏ..
தூது போ செல்லக்கிளியே
என் கிளியே
தூது போ செல்லக்கிளியே..ஏ..ஏ
பெண் : குங்குமத்தின் நாயகியே
உனக்கென்ன கோபம்..
வெங்கலத்தில் துருப்பிடிக்க
விதியிட்ட சா..பம்
பெண் : செங்கரும்பு வேரை இங்கே
செல்லரித்த சேதி
கேட்கலையா உன் காதில்
நீயும் பெண்கள் ஜாதி
பெண் : காதலித்தேன் மணம் புரிந்தவளே
என் கவலை புரியலையா
பெண் : கிளியே..தூது போ...போ போ
தூது போ செல்லக்கிளியே.
என் கிளியே
தூது போ செல்லக்கிளியே..
பெண் : அந்த மா..மரத்தோப்பினிலே
நான் வந்த பாதையெல்லாம்
கா..லடி தடம் தேடும்
காதலன் காதினிலே
என் வேதனை சொல்லவே
பெண் : நீ போ போ தூது போ
செல்லக்கிளியே. என் கிளியே.
தூது போ செல்லக்கிளியே..ஏ..ஏ.
Lyrics(English)
Female : Thoodhu po
Thoodhu po chellakkiliyae
Female : Thoodhu po
Thoodhu po chellakkiliyae
En kiliyae
Thoodhu po chellakkiliyae
Female : Antha ma..marathoopinlae
Naan vantha paadhaiyelaam
Kaaladi thadam thaedum
Kaadhalan kaadhinile
Female : En vaaedhanai sollvae
Nee po po thoodhu po
Thoodhu po chellakkiliyae
En kiliyae
Thoodhu po chellakkiliyae..hey..hey…
Female : Kaadalicha kaalam ellam
Kanavaagi pochae
Kaneeril maalai kortthu
Karaiyuthu moochu
Female : Poonkiliyae avarillamal
Naan verum koodu
Thaangathu ini nenjam
Ithai konjam kooru
Female : Vaelai varum poo maalai varum
Endra vidaithaan endru varum
Kiliyae.
Thoodhu po chellakkiliyae
En kiliyae
Thoodhu po chellakkiliyae..hey..hey…
Female : Kungumathin naayagiyae
Unakenna kobam..
Vengalathil thurupidikka
Vidhiyitta saabam
Female : Senkarumbu vearai ingae
Sellartha saethi
Kaettkaaiya un kaadhil
Neeyum pengal jaathi
Female : Kadahalithaen manam purinthavale
En kavalai puriyalaya
Female : Kiliyae..thoodhu po…po po
Thoodhu po chellakkiliyae
En kiliyae
Thoodhu po chellakkiliyae
Female : Antha ma..marathoopinlae
Naan vantha paadhaiyelaam
Kaaladi thadam thaedum
Kaadhalan kaadhinile
En vaaedhanai sollvae
Female : Nee po po thoodhu po
Chellakkiliye en kiliyae
Thoodhu po chellakkiliyae.hey..hey
Thoothu Po song FAQ
Who sang Thoothu Po?
Thoothu Po was sung by S. Janaki for the 1991 Tamil film Thoothu Po Chellakkiliye.
Who wrote the lyrics of Thoothu Po?
The lyrics of Thoothu Po were written by Kalithasan.
Who composed the music for Thoothu Po?
The music for Thoothu Po was composed by Deva.
Which movie is the song Thoothu Po from?
Thoothu Po is from the Tamil film Thoothu Po Chellakkiliye, released in 1991. The film has 7 songs on Tamilputhumai.
தூது போ பாடலை பாடியவர் யார்?
தூது போ பாடலை பாடியவர் எஸ். ஜானகி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.