Tamil Songs lyrics · 1991
Naan Eppothum lyrics from Thoothu Po Chellakkiliye movie - தூது போ செல்லக்கிளியே திரைப்படத்திலிருந்து நான் எப்போதும் பாடல் வரிகள்
நான் எப்போதும் பாடல் 1991-ல் வெளியான தூது போ செல்லக்கிளியே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kalithasan · இசை: தேவா · பாடியவர்: K. S. Chithra மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Naan Eppothum is a song from the 1991 Tamil film Thoothu Po Chellakkiliye, written by Kalithasan, composed by Deva and sung by K. S. Chithra and S. P. Balasubrahmanyam.
- Movie Name
- Thoothu Po Chellakkiliye 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தூது போ செல்லக்கிளியே
- Music
- Deva
- Year
- 1991
- Lyrics
- Kalithasan
- Singers
- K. S. Chithra and S. P. Balasubrahmanyam
Lyrics(Tamil)
ஆண் : ஏ மாமனாரே மாமியாரே கேட்டுக்குங்க
உங்க மானத்த நான்
வாங்க போறேன் பாத்துக்குங்க
பெத்த பொண்ணு நல்லபடி வாழணும்னா
இந்த உத்தமன தேடி வந்து சேரணுங்க
ஆண் : நான் எப்போதும் பொம்பள கட்சி
அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி..ஹே
ஆண் : நான் எப்போதும் பொம்பள கட்சி
அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி
ஆண் : ஒரு தப்பான ஆளு இல்லடி
நீயில்லையின்னா தற்கொலை தான்
செய்யப் போறேன்டி
ஆண் : அடி தங்க நிற கிளியே
நீ தாவி வாடி வெளியே
நா திங்க பழுத்த கனியே
இப்ப தவிக்கிறேன்டி தனியே
ஆண் : நான் எப்போதும் பொம்பள கட்சி
அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி
ஆண் : காதலிக்க வீரம் வேணும் நெஞ்சிலே
குழு : ஆமா நெஞ்சிலே
ஆண் : அது காய்க்கும் முன்னே
வாடுனதேன் பிஞ்சிலே
குழு : ஆமா பிஞ்சிலே
ஆண் : கோடையிலே துளிரு விட்ட வெத்தல
குழு : கொழுந்து வெத்தல
ஆண் : அது கோட்டத் தாண்ட
வெவரம் இன்னும் பத்தல
குழு : ஆமா பத்தல....
ஆண் : ஆஆ மதுர வீரன் போல
ஒரு குதிர கொண்டு வரட்டா
உன் மாடி மேல ஏறி நின்னு
மாலை ஒண்ணு தரட்டா அடி
மானே என் மச்சி வீட்டு பச்சக்கிளி
குழு : எப்போதும் அட அண்ணே எப்போதும்
பொம்பள கட்சி அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி
ஆண் : டிங்கிரி டிங்கிரி மாமா என்
சங்கதி கேட்க வாம்மா
குழு : தேவதாசு இங்கே அந்த
பார்வதி தான் எங்கே
ஆண் : டிங்கிரி டிங்கிரி மாமா என்
சங்கதி கேட்க வாம்மா
குழு : கமலஹாசன் இங்கே
அந்த ஸ்ரீதேவி தான் எங்கே
பெண் : பொண்ணப் பெத்த
மாமனாரே கேளுங்க
குழு : அத்தே கேளுங்க
பெண் : ஒரு பிடிவாத கல்யாணம் ஏனுங்க
குழு : அது ஏனுங்க
பெண் : கண் நெறஞ்ச புருசனத்தான் பாருங்க
குழு : இவரு தானுங்க
பெண் : உங்க காலு தலைய தாங்கணுமா
கூறுங்க
குழு : ஆமா கூறுங்க
பெண் : காதலத்தான் பிரிக்கிறது
தப்புத்தானுங்க அவ ஓடிப் போனா
உங்க மானம் கப்பலேறுங்க
ஆண் : அட மாமா உங்க மனசக்
கொஞ்சம் மாத்திக்கங்க ....
ஆண் : எப்போதும் நான் எப்போதும்
பொம்பளக் கட்சி அடி
உன்னத் தவிர எல்லாருமே
அக்கா தங்கச்சி
ஆண் : ஒரு தப்பான ஆளு இல்லடி
நீயில்லையின்னா தற்கொலைதான்
செய்யப் போறேன்டி
ஆண் : அடி தங்க நிற கிளியே
நீ தாவி வாடி வெளியே
நா திங்க பழுத்த கனியே
இப்ப தவிக்கிறேன்டி தனியே
ஆண் : நான் எப்போதும் பொம்பள கட்சி
அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி
குழு : அண்ணே எப்போதும்
பொம்பள கட்சி அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி
Lyrics(English)
Male : Yea maamanaara maaiyaarae kaettukonga
Unga maantha naan vanga poraen
Vaanga poraen paarthukonga
Paetha ponnu nalla padi vaazhanumna
Intha uthamanai vanthu saernthu aaganunga
Male : Naan eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi hey
Male : Naan eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
Male : Oru thappaana aallu illaadi
Nee ilaaiyina tharkolai thaan
Seiya poraendi
Male : Adi thanga nira kiliyae
Nee thaavi vadi vaeliyae
Naan thinga pazhutha kaniyae
Ippo thavikiraendi thaniyae
Male : Naan eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
Male : kaadhalikka veeram vandu mnnjiley
Chorus : aama nenjiley
Male : Athu kaikkum munnae
Vaaduthaen pinjiley
Chorus : Aama pinjiley
Male : Koadiyil thuliru vitta vethaala
Chorus : Kozhutha vethala
Male : Adhu kotta thaanda
Vevaram innum pathala
Chorus : Aama paththala
Male : Aa aa madurai veeran pola
Oru kuthirai kondu varatta
un madi maela yaeri ninnu
Maalai onnu tharatta
Manae en machi veetu pacha kiliyae
Chorus : Eppodhum annae eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
Male : Dingri dingiri maama en
Sangathi kaettka vama
Chorus : Devadaasu inga antha
Paarvathy thaan engay
Male : Dingri dingiri maama en
Sangathi kaettka vama
Chorus : Kamalahaasan ingay
antha sri devi thaan engay
Female : Ponna petha
maamanaaray kaelunga
Chorus : Aththa kealunga
Female : Oru pidivatha kalyanam yaenunga
Chorus : Athu yaenunga
Female : Kan neranja purusanai parunga
Chorus : Ivaru thaanunga
Female : Unga kaalu thalaiya thaanganuma
Koorunga
Chorus : aama koorunga
Female : Kaaddhal thaan pirikirathu
Thappu thanunga ava odiponathu
Unga manam kappal yaerunga
Male : Ada maama unga mansa
konjam maathikonga….
Male : Eppothum naan eppothum
pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
Male : Oru thappaana aallu illaadi
Nee ilaaiyina tharkolai thaan
Seiya poraendi
Male : Adi thanga nira kiliyae
Nee thaavi vadi vaeliyae
Naan thinga pazhutha kaniyae
Ippo thavikiraendi thaniyae
Male : Naan eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
Chorus : Annae eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
Naan Eppothum song FAQ
Who sang Naan Eppothum?
Naan Eppothum was sung by K. S. Chithra and S. P. Balasubrahmanyam for the 1991 Tamil film Thoothu Po Chellakkiliye.
Who wrote the lyrics of Naan Eppothum?
The lyrics of Naan Eppothum were written by Kalithasan.
Who composed the music for Naan Eppothum?
The music for Naan Eppothum was composed by Deva.
Which movie is the song Naan Eppothum from?
Naan Eppothum is from the Tamil film Thoothu Po Chellakkiliye, released in 1991. The film has 7 songs on Tamilputhumai.
நான் எப்போதும் பாடலை பாடியவர் யார்?
நான் எப்போதும் பாடலை பாடியவர் K. S. Chithra மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.