Tamil Songs lyrics · 2015
Thoonga kangal lyrics from Maya movie - மாயா திரைப்பட பாடல் வரிகள்
Thoonga kangal பாடல் 2015-ல் வெளியான மாயா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: குட்டி ரேவதி · இசை: Ron Ethan Yohann · பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
Thoonga kangal is a song from the 2015 Tamil film Maya, written by Kutti Revathy, composed by Ron Ethan Yohann and sung by Shakthisree Gopalan.
- Movie Name
- Maya 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மாயா
- Music
- Ron Ethan Yohann
- Year
- 2015
- Lyrics
- Kutti Revathy
- Singers
- Shakthisree Gopalan
Lyrics(Tamil)
பெண் : தூங்கா கண்கள்
ஏங்கும் உன்னால் நீங்கும்
உன்னால் தேங்கும் கண்ணீர்
துளியில் நீதான் நீராய் நீயோ
பெண் : ஊனா உயிரா
ரெண்டும் ஒன்று ஒன்றில்
ஒன்றாய் உருகும் நெஞ்சம்
நெஞ்சில் நீதான் தீராய் நீயோ
பெண் : முகத்தினை
மூடாமல் அகத்திணை
தா விரும்பினேன் வாழ
திரும்பி நீயும் வா காதல்
மாறி ஊடல் ஆகி கானல்
ஆனாய் நியாயமா
பெண் : பொன் விடியலை
உன்னில் கண்டேன் போதும்
என்றும் தூர வானத்தை
கண்ணில் கண்டேன் காலம்
உருகும் முன் வானம் விரியும்
தருணம்
பெண் : சிறகுகளை
விரிக்கும் பாரத்தில்
நாளும் நீளும் கனவுகளில்
கரைந்து போகையில்
ஆகாயம் மூடினால்
தாண்டுவேனோ ஆகாயம்
தான் எல்லையோ நீ வா
பெண் : தூங்கா கண்கள்
ஏங்கும் உன்னால் நீங்கும்
உன்னால் தேங்கும் கண்ணீர்
துளியில் நீதான் நீராய் நீயோ
பெண் : அகத்திணை
மூடாமல் முகத்தினை
தாராய் திரும்பினேன்
வாழ விரும்பி நீயும்
வா காயம் மாற நானும்
நீயும் கூடல் ஆனால்
சோகம் தீரும் ஊடல்
ஆகி காதல் மாறி தூங்கா
கண்கள் தூங்குமா
Lyrics(English)
Female : Thoonga kangal
Yengum unnaal
Neengum unnaal
Thengum kanneer
Thuliyil needhaan
Neeraai neeyo
Female : Oonaa uyira
Rendum ondru
Ondril ondrai
Urugum nenjam
Nenjil needhaan
Theeraai neeyo
Female : Mugathinai moodaamal
Agathinai thaa
Virumbinen vaazha
Thirumbi neeyum vaa
Kaadhal maari oodal aagi
Kaanal aanaai nyayama
Female : Pon vidiyalai
Unnil kanden
Podhum endrum
Thoora vaanathai
Kannil konden
Kaalam urugum munn
Vaanam viriyum tharunam
Female : Siragugalai virikkum baarathil
Naalum neelum
Kanavugalil karainthu pogaiyil
Aagayam moodinaal thaanduveno
Aagayam thaan ellaiyo
Nee…. vaa
Female : Thoonga kangal
Yengum unnaal
Neengum unnaal
Thengum kanneer
Thuliyil needhaan
Neeraai neeyo
Female : Agathinai moodaamal
Mugathinai thaaraai
Thirumbinen vaazha
Virumbi neeyum vaa
Kaayam maara
Naanum neeyum
Koodal aanaal
Sogam Theerum
Oodal aagi
Kaadhal maari
Thoonga kangal thoonguma….
Thoonga kangal song FAQ
Who sang Thoonga kangal?
Thoonga kangal was sung by Shakthisree Gopalan for the 2015 Tamil film Maya.
Who wrote the lyrics of Thoonga kangal?
The lyrics of Thoonga kangal were written by Kutti Revathy.
Who composed the music for Thoonga kangal?
The music for Thoonga kangal was composed by Ron Ethan Yohann.
Which movie is the song Thoonga kangal from?
Thoonga kangal is from the Tamil film Maya, released in 2015. The film has 3 songs on Tamilputhumai.
Thoonga kangal பாடலை பாடியவர் யார்?
Thoonga kangal பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.