Tamil Songs lyrics · 2015
Naane varuven lyrics from Maya movie - மாயா திரைப்பட பாடல் வரிகள்
Naane varuven பாடல் 2015-ல் வெளியான மாயா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: Ron Ethan Yohann · பாடியவர்: சுவேதா மோகன்
Naane varuven is a song from the 2015 Tamil film Maya, written by Uma Devi, composed by Ron Ethan Yohann and sung by Swetha Mohan.
- Movie Name
- Maya 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மாயா
- Music
- Ron Ethan Yohann
- Year
- 2015
- Lyrics
- Uma Devi
- Singers
- Swetha Mohan
Lyrics(Tamil)
பெண் : தா ரா தாரரா
தார ரிரா ரா ரார் ரே
ஆ ரா ரா ஆ ராரா
ராரேரா ரா ரா ரா
ஆராரோ
பெண் : உறவே நீ
தான் தாய் எனை
ஈன்றாய் வலிகளின்
ராகமே வாழ்க்கையா
வாராயோ வழி மறந்தே
நின்றேன் கரைகளை கடந்து
வா வளந்து வா நிலா உயிரே
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆ ஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
பெண் : பூவே பூத்தேனே
என் தேன் அமுதே தாயை
தாலாட்டும் நீ என் சுகமே
வாகை பூவை போல நீ
மலர்வாய் ஓ வானின்
நீரை போல நான்
பொழிவேன் பூவே
பெண் : நானே வருவேன்
முகமலர் வாடாதே முதல்
சுகமே யுக கனவே எந்தனுயிர்
நீதான் ஆராரோ உறவே நீ தான்
தாய் எனை ஈன்றாய் புயலினில்
பூப்பது வாழ்க்கைதான்
பெண் : ஆராரோ வலி
மறந்தேன் இன்று
மரங்களின் பாரங்கள்
மலர்களில் நீங்கிடும்
உயிரே
Lyrics(English)
Female : Thaa raa
Thararaa….
Thara riraa raa raar raee
Aa raa ra aa raraa
Rarera raa ra ra
Aaraaro….
Female : Uravae nee thaan
Thaai enai eendraai
Valigalin raagamae
Vaazhkaiyaa…
Vaaraaiyooo
Vazhi marandhae nindren
Karaigalai kadanth vaa
Valandhu vaa nilaa
Uyirae…
Female : Aaa…aaa..aaa..aa…aa.
Haa..aaa…aaa…aaa..
Haaa…haaa..haa…haaaaaaa….
Haha haaaaa…haaa..haaaa…..
Female : Poovae poothaenae
En thaen amuthae
Thaayai thaalaattum
Nee en sugamae
Vaagai poovai pola
Nee malarvaai
Ohh..vaanin neerai pola
Naan pozhiven …poovae..
Female : Naanae varuven
Mugamalar vaadathae
Mudhal sugamae
Yuga kanavae
Enthauyir neethaan
Aaraaro..
Uravae nee thaan
Thaai enai endraai
Puyalinil poopathu
Vaazhkaithaan
Female : Aaraaro..
Vali marandhen indru
Marangalin baarangal
Malargalil neengidum
Uyirae..
Naane varuven song FAQ
Who sang Naane varuven?
Naane varuven was sung by Swetha Mohan for the 2015 Tamil film Maya.
Who wrote the lyrics of Naane varuven?
The lyrics of Naane varuven were written by Uma Devi.
Who composed the music for Naane varuven?
The music for Naane varuven was composed by Ron Ethan Yohann.
Which movie is the song Naane varuven from?
Naane varuven is from the Tamil film Maya, released in 2015. The film has 3 songs on Tamilputhumai.
Naane varuven பாடலை பாடியவர் யார்?
Naane varuven பாடலை பாடியவர் சுவேதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.