Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Thiraikadal lyrics from Guardian movie - திரைப்பட பாடல் வரிகள்

Thiraikadal பாடல் 2024-ல் வெளியான Guardian திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: சைந்தவி

Thiraikadal is a song from the 2024 Tamil film Guardian, written by Uma Devi, composed by Sam C. S and sung by Saindhavi.

WhatsApp
Music
Sam C. S
Year
2024
Lyrics
Uma Devi
Singers
Saindhavi

Lyrics(Tamil)

பெண் : நான் திரைக்கடலா நீ திரவியமா
தேட தேட
நான் கருப்பொருளா நீ அருந்தமிழா
பாட பாட

பெண் : காற்றின் திசை அறிந்து
மூங்கில் இசைப்பது போல்
உயிர்கள் பசி தீர்க்கும் தாய் நீயடி

பெண் : தூறும் தூறல் எல்லாம்
ஆற்றில் சேர்வது போல்
சேரும் சொந்தம் எல்லாம் நீதானடி
நீ போதும் வாழவை வாழ

பெண் : தேடி நான் நாடிடும்
தெய்வம் நீயடி
வாடி நான் வீழ்கையில் தாங்கும்
தாயும் நீ

பெண் : காலத்தின் ஓடையில் காகித ஓடமாய்
பாதியில் மூழ்கிடும் கோலம் நியாயமா
பூவே இனிமேல் அடி என் வழி அறிவேன்
உன்மொழியினிலே அடி என் உலகறிவேன்

பெண் : பிள்ளை நீ தாய் தானே
தாயான சேய் நானே
கண்ணே கனி அமுதே

பெண் : நான் திரைக்கடலா நீ திரவியமா
தேட தேட

பெண் : வாள்முனை காட்டியே வாழ்க்கை ஓடுதே
பால் முகம் பார்த்து தான்
வாழ தோணுதே

பெண் : கண்ணிமை கூட்டிலே வைத்து பூட்டவா
காரணம் ஆயிரம் தாண்டி காக்கவா

பெண் : உன் நிழல் மறைந்தாள் அடி
என் நிலை குலையும்
உன் தலை கோதி என் இரவனையும்
முத்தங்கள் சோறாக நீ ஊட்டும் தாயாக
மயிலே மயிலிறகே

Lyrics(English)

Female : Naan thiraikadala nee dhiraviyama
Theda theda
Naan karuporula nee arunthamizha
Paada paada

Female : Kaatrin dhisai arinthu
Moogil isaipadhu pol
Uyirgal pasi theerkum thaai neeyadi

Female : Thoorum thooral ellam
Aatril servadhu poal
Serum sonthamellam neethanadi
Ne podhum vaazhvai vaazha

Female : Theadi naan naadidum
Dheivam neeyadi
Vaadi naan veezhgayil thaangum
Thaiyum nee

Female : Kaalathin odaiyil kaagitha odamai
Padhyil moozhgidum kolam niyamaa
Poove inimel adi en vazhi ariven
Unmozhyinile adi en ulagariven

Female : Pillai nee thaai thaane
Thaaiyana seai naane
Kanne kani amuthe

Female : Naan thiraikadala nee dhiraviyama
Theda theda

Female : Vaalmunai kaatiye vaazhkai oduthe
Paal mugam paarthu thaan
Vaazha thonuthe

Female : Kannimai kootile vaithu pootava
karanam aayiram thaandi kaakkava

Female : Un nizhal marainthaal adi
En nilai kulaiyum
Un thalai kothi en irvanaiyum
Muthangal soraaga nee ootum thaayaaga
Mayile mayilirage

Thiraikadal song FAQ

Who sang Thiraikadal?

Thiraikadal was sung by Saindhavi for the 2024 Tamil film Guardian.

Who wrote the lyrics of Thiraikadal?

The lyrics of Thiraikadal were written by Uma Devi.

Who composed the music for Thiraikadal?

The music for Thiraikadal was composed by Sam C. S.

Which movie is the song Thiraikadal from?

Thiraikadal is from the Tamil film Guardian, released in 2024. The film has 2 songs on Tamilputhumai.

Thiraikadal பாடலை பாடியவர் யார்?

Thiraikadal பாடலை பாடியவர் சைந்தவி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Guardian திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்