Tamil Songs lyrics · 2000
Thinnadhey Ennai lyrics from Parthen Rasithen movie - பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்திலிருந்து தின்னாதே என்னை பாடல் வரிகள்
தின்னாதே என்னை பாடல் 2000-ல் வெளியான பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: பரத்வாஜ் · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
Thinnadhey Ennai is a song from the 2000 Tamil film Parthen Rasithen, written by Vairamuthu, composed by Bharathwaj and sung by Anuradha Sriram.
- Movie Name
- Parthen Rasithen 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பார்த்தேன் ரசித்தேன்
- Music
- Bharathwaj
- Year
- 2000
- Lyrics
- Vairamuthu
- Singers
- Anuradha Sriram
Lyrics(Tamil)
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே
ஜோடி கண்ணில் என்னை கொத்தி
ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவளே
தின்னாதே என்னை தின்னாதே
சீ .. சீன்டாதே என்னை சீன்டாதே
தின்னுவதை விடவும் இங்கு தின்னபடுதல்
இன்னும் இன்பம் அல்லவா ..அல்லவா ..
சீன்டாதே என்னை சீன்டாதே
பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன்
முந்தான பூவாசம் காட்டி விட்டாயே
ஒரு ஒரு ஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன்
பூ மீது பெற்றோலை ஊற்றிவிட்டாயே
பூவுக்குள்ளே தீ பிடித்தால் கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்
சுட சுட குடித்து விடு தீர்ந்த பிறகும் தேன் சுரக்கும்
பார்வை என்னும் ஈட்டி போட்டு
கொன்று என்னை கூறு போட்டு
உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைபவளே
(தின்னாதே …)
ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில்
உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே
சுவையாறு என்பார்கள் சுவை ஏழு என்பேன் நான்
இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்து விட்டாரே
அ… குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும்
உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளர்ந்துவிடும்
வண்டு விழியில் என்னை கொன்று
சுண்டு விரலில் துண்டு செய்து
மார்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே
(தின்னாதே …)
Thinnadhey Ennai song FAQ
Who sang Thinnadhey Ennai?
Thinnadhey Ennai was sung by Anuradha Sriram for the 2000 Tamil film Parthen Rasithen.
Who wrote the lyrics of Thinnadhey Ennai?
The lyrics of Thinnadhey Ennai were written by Vairamuthu.
Who composed the music for Thinnadhey Ennai?
The music for Thinnadhey Ennai was composed by Bharathwaj.
Which movie is the song Thinnadhey Ennai from?
Thinnadhey Ennai is from the Tamil film Parthen Rasithen, released in 2000. The film has 8 songs on Tamilputhumai.
தின்னாதே என்னை பாடலை பாடியவர் யார்?
தின்னாதே என்னை பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.