Tamil Songs lyrics · 2020
Thinam Thinam lyrics from Vaanam Kottattum movie - வானம் கொட்டடும் திரைப்படத்திலிருந்து ஓ தினம் ஓ தினம் வராதா பாடல் வரிகள்
ஓ தினம் ஓ தினம் வராதா பாடல் 2020-ல் வெளியான வானம் கொட்டடும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: சித் ஸ்ரீராம்
Thinam Thinam is a song from the 2020 Tamil film Vaanam Kottattum, sung by Sid Sriram.
- Movie Name
- Vaanam Kottattum 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வானம் கொட்டடும்
- Year
- 2020
- Singers
- Sid Sriram
Lyrics(Tamil)
வீணா உன் சொல்….
ஓடாதே….
என் செல்லம்
போதாதே
கொண்டாட என்னுள்
போகதே
வழியில்லை நில்
உச்சியில்ல உருகும் நீர்
மழை கடந்த பின் காட்டாறே
உச்சி கொட்டுகிற உதட்டோரம்
கோவம் முட்டி இழுக்குது பாரு
இலை நுனி தொடும் ஒரு தூறல்
அடி வேர் வரை சேராதா
உன் கைகளில் நான் விழும் புண்ணியம்
ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம்
வாராயோ….
ஓடோடி என்னிடம்
கூறாயோ
ஒரு பாடல்…..
ஆகாயம்….
எங்கேயும் உன் நிழல்
ஆனந்தம்…..
என் அருகில்
உச்சியில்ல உருகும் நீர்
மழை கடந்த பின் காட்டாறே
உச்சி கொட்டுகிற உதட்டோரம்
கோவம் முட்டி இழுக்குது பாரு
இலை நுனி தொடும் ஒரு தூறல்
அடி வேர் வரை சேராதா
உன் கைகளில் நான் விழும் புண்ணியம்
ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம்
வராத……வராத……வராத……ஓஹ்…..
பேசும்….ஓஹ்…..ஓஹ்……
பேசாதே…..ஓஹ் ஓ ஹோ
ஓடாதே…..
போகாதே….
போகாதே…..ஓ….ஓஒ…..
Thinam Thinam song FAQ
Who sang Thinam Thinam?
Thinam Thinam was sung by Sid Sriram for the 2020 Tamil film Vaanam Kottattum.
Which movie is the song Thinam Thinam from?
Thinam Thinam is from the Tamil film Vaanam Kottattum, released in 2020. The film has 6 songs on Tamilputhumai.
ஓ தினம் ஓ தினம் வராதா பாடலை பாடியவர் யார்?
ஓ தினம் ஓ தினம் வராதா பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.