Tamil Songs lyrics · 2020
Mannava lyrics from Vaanam Kottattum movie - வானம் கொட்டடும் திரைப்படத்திலிருந்து என் அன்பே என் மன்னவா பாடல் வரிகள்
என் அன்பே என் மன்னவா பாடல் 2020-ல் வெளியான வானம் கொட்டடும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
Mannava is a song from the 2020 Tamil film Vaanam Kottattum, sung by Shakthisree Gopalan.
- Movie Name
- Vaanam Kottattum 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வானம் கொட்டடும்
- Year
- 2020
- Singers
- Shakthisree Gopalan
Lyrics(Tamil)
காற்றோடு போகின்றதே…..ஏன்
ஆகாயம் பூமி ரெண்டும்
நாள் தோறும் தேய்கின்றதே…..ஏன்…
என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா
நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா…..
கார்கால மேகம் ஒன்று
கண்ணில் ஆரம்பம் ஒன்று……பார்…….
ஆஅ……ஆ…..திசை இல்லா வானின் மேலே
துணையில்லா பார்வை ஒன்று…..பார்…..
ஹோ ஹோ ஓஒ ஓஒ…..
உன் ஒளியாலே
உள் ஈரம் பபோக்கிட….வா….
ஹா…..ஆஅ……ஹா…..ஆ……ஆ….
உன் கரம் நீட்டி
நெஞ்சோடு அள்ளி செல்ல……வா…..
விழி ஒன்று தா மன்னவா…..
ஹா…..ஆஅ……ஹா…..ஆ…..ம்ம்ம்
என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா
நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா…..
Mannava song FAQ
Who sang Mannava?
Mannava was sung by Shakthisree Gopalan for the 2020 Tamil film Vaanam Kottattum.
Which movie is the song Mannava from?
Mannava is from the Tamil film Vaanam Kottattum, released in 2020. The film has 6 songs on Tamilputhumai.
என் அன்பே என் மன்னவா பாடலை பாடியவர் யார்?
என் அன்பே என் மன்னவா பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.