Tamil Songs lyrics · 2011
Thimu thimu lyrics from Engeyum Kaadhal movie - எங்கேயும் காதல் திரைப்படத்திலிருந்து திம்மு திம்மு திம் திம் தினம் பாடல் வரிகள்
திம்மு திம்மு திம் திம் தினம் பாடல் 2011-ல் வெளியான எங்கேயும் காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: கார்த்திக்
Thimu thimu is a song from the 2011 Tamil film Engeyum Kaadhal, written by Na. Muthukumar, composed by Harris Jayaraj and sung by Karthik.
- Movie Name
- Engeyum Kaadhal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- எங்கேயும் காதல்
- Music
- Harris Jayaraj
- Year
- 2011
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Karthik
Lyrics(Tamil)
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
ஒ... அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்
திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
உள்ளமே உள்ளமே
உள்ளே உன்னை காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்
சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே
ஜாமத்தில் விழிகிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ... காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா
திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
ஒ... அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
Thimu thimu song FAQ
Who sang Thimu thimu?
Thimu thimu was sung by Karthik for the 2011 Tamil film Engeyum Kaadhal.
Who wrote the lyrics of Thimu thimu?
The lyrics of Thimu thimu were written by Na. Muthukumar.
Who composed the music for Thimu thimu?
The music for Thimu thimu was composed by Harris Jayaraj.
Which movie is the song Thimu thimu from?
Thimu thimu is from the Tamil film Engeyum Kaadhal, released in 2011. The film has 10 songs on Tamilputhumai.
திம்மு திம்மு திம் திம் தினம் பாடலை பாடியவர் யார்?
திம்மு திம்மு திம் திம் தினம் பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.