Tamil Songs lyrics · 2011
Enkeyum Kadhal lyrics from Engeyum Kaadhal movie - எங்கேயும் காதல் திரைப்படத்திலிருந்து எங்கேயும் காதல் விழிகளில் பாடல் வரிகள்
எங்கேயும் காதல் விழிகளில் பாடல் 2011-ல் வெளியான எங்கேயும் காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Aalap Raju
Enkeyum Kadhal is a song from the 2011 Tamil film Engeyum Kaadhal, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Aalap Raju.
- Movie Name
- Engeyum Kaadhal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- எங்கேயும் காதல்
- Music
- Harris Jayaraj
- Year
- 2011
- Lyrics
- Thamarai
- Singers
- Aalap Raju
Lyrics(Tamil)
வெண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முண்ணூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சிணுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வெண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே ..
முகங்களையோ உடல் நிறங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வெண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முண்ணூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
Enkeyum Kadhal song FAQ
Who sang Enkeyum Kadhal?
Enkeyum Kadhal was sung by Aalap Raju for the 2011 Tamil film Engeyum Kaadhal.
Who wrote the lyrics of Enkeyum Kadhal?
The lyrics of Enkeyum Kadhal were written by Thamarai.
Who composed the music for Enkeyum Kadhal?
The music for Enkeyum Kadhal was composed by Harris Jayaraj.
Which movie is the song Enkeyum Kadhal from?
Enkeyum Kadhal is from the Tamil film Engeyum Kaadhal, released in 2011. The film has 10 songs on Tamilputhumai.
எங்கேயும் காதல் விழிகளில் பாடலை பாடியவர் யார்?
எங்கேயும் காதல் விழிகளில் பாடலை பாடியவர் Aalap Raju.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.