Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Thennaadu lyrics from Bison Kaalamaadan movie - பைசன் காளமாடன் திரைப்பட பாடல் வரிகள்

Thennaadu பாடல் 2025-ல் வெளியான பைசன் காளமாடன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மாரி செல்வராஜ் · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: Sathyan Mahalingam

Thennaadu is a song from the 2025 Tamil film Bison Kaalamaadan, written by Mari Selvaraj, composed by Nivas K Prasanna and sung by Sathyan Mahalingam.

WhatsApp
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : தென்னாட்டு தேசத்துல வாழும் கூட்டம்
வாழும் கூட்டம் உழவாடும் கூட்டம்
ஓ நண்டோடும் சேத்துக்குள்ள பாடும் கூட்டம்
பாடும் கூட்டம் விதை போடும் கூட்டம்
பாடும் கூட்டம் பயராடும் கூட்டம்

ஆண் : பரணி ஆறு பாயும் பூமி
காளமாடன் அவன்தான் சாமி
ஓ..... ஏர பூட்டி மார தட்டி
கொலவ போடுவோம்
ஏய் தோளை சிலுப்பி புழுதி கிளப்ப
ஆட்டம் ஆடுவோம்

ஆண் : எங்க பாட்டன் பூட்டன் பட்ட பாட்ட
கதையா பேசுவோம்
எங்க பழியும் வலியும் வஞ்சம் சேர்க்க
பகைய மாறுனோம்
ஓ பகையா மாறுனோம்

ஹம்மிங் : ……………

ஆண் : சதியாடும் ஊருக்குள்
மதி தேடும் கேள்விக்குள்ள
பதிலாக வந்த சாமி
துணையாக நின்ற சாமி

ஆண் : ஹூ....கதிராடும் சோளக்குள்ள
வெயிலாடும் வேலிக்குள்ள
நதியாக வந்த சாமி
பொதியாக பூத்த சாமி

ஆண் : போறவழி பாதை வீசும்
உன்னுடைய காட்டு வாசம்
கம்பெடுத்து பேசும் காத்தில்
கொம்பெடுத்து மோதும் சாமி
வாடா காளமாடா நீ தான்
விதி கூத்தாடும் கூட்டுக்குள்ள
காலம் எம்மானே காலம் எம்மானே
கனவு எம்மானே காதல் எம்மானே
காதல் எம்மானே கண்ணீர் எம்மானே

ஹம்மிங் : …………….

ஆண் : தென்னாட்டு தேசத்துல வாழும் கூட்டம்
வாழும் கூட்டம் உழவாடும் கூட்டம்
ஓ நண்டோடும் சேத்துக்குள்ள பாடும் கூட்டம்
பாடும் கூட்டம் விதை போடும் கூட்டம்
பாடும் கூட்டம் பயராடும் கூட்டம்

ஆண் : பரணி ஆறு பாயும் பூமி
காளமாடன் அவன்தான் சாமி
ஓ..... ஏர பூட்டி மார தட்டி
கொலவ போடுவோம்
ஏய் தோளை சிலுப்பி புழுதி கிளப்ப
ஆட்டம் ஆடுவோம்

ஆண் : எங்க பாட்டன் பூட்டன் பட்ட பாட்ட
கதையா பேசுவோம்
எங்க பழியும் வலியும் வஞ்சம் சேர்க்க
பகைய மாறுனோம்
ஓ பாகையா மாறுனோம்

Lyrics(English)

Male : Thennaattu desathula vaazhum koottam
Vaazhum koottam uzhavaadum koottam
Ohh nandodum seththukkulla paadum koottam
Paadum koottam vidhaa podum koottam
Paadum koottam payiraadum koottam

Male : Barani aaru paayum bhoomi
Kaalamaadan avandhaan saami
Ohh yera pooti maara thatti
Kolava poduvom
Heyy tholai siluppi puzhudhi kilappa
Aattam aaduvom

Male : Enga pattan poottan patta paatta
Kathaiya pesunom
Enga pazhiyum valiyum vanjam serkka
Pagaiya maarunom
Ohh pagaiya maarunom

Humming : ……………

Male : Sadhiyaadum oorukkulla
Madhi thedum kelvikkulla
Bathilaaga vandha saami
Thunaiyaaga ninna saami

Male : Hoooo….Kathiraadum cholakkulla
Veyilaadum velikkulla
Nadhiyaaga vandha saami
Pothiyaaga pootha saami

Male : Poravazhi paadha veesum
Unnudaiya kaattu vaasam
Kambeduthu pesum kaathil
Kombeduthu modhum saami
Vadaa kaalaa
Madaa nee thaan
Vidhi koothaadaum koottukkulla
Kaalam emmaane kaalam emmaane
Kanavu emmaane kaadhal emmaane
Kaadhal emmaane kanneer emmaane

Humming : …………….

Male : Thennaattu desathula vaazhum koottam
Vaazhum koottam uzhavaadum koottam
Ohh nandodum seththukkulla paadum koottam
Paadum koottam vidhaa podum koottam
Paadum koottam payiraadum koottam

Male : Barani aaru paayum bhoomi
Kaalamaadan avandhaan saami
Ohh yera pooti maara thatti
Kolava poduvom
Heyy tholai siluppi puzhudhi kilappa
Aattam aaduvom

Male : Enga pattan poottan patta paatta
Kathaiya pesunom
Enga pazhiyum valiyum vanjam serkka
Pagaiya maarunom
Ohh pagaiya maarunom

Thennaadu song FAQ

Who sang Thennaadu?

Thennaadu was sung by Sathyan Mahalingam for the 2025 Tamil film Bison Kaalamaadan.

Who wrote the lyrics of Thennaadu?

The lyrics of Thennaadu were written by Mari Selvaraj.

Who composed the music for Thennaadu?

The music for Thennaadu was composed by Nivas K Prasanna.

Which movie is the song Thennaadu from?

Thennaadu is from the Tamil film Bison Kaalamaadan, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

Thennaadu பாடலை பாடியவர் யார்?

Thennaadu பாடலை பாடியவர் Sathyan Mahalingam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பைசன் காளமாடன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்