Tamil Songs lyrics · 2025
Theekkoluthi lyrics from Bison Kaalamaadan movie - பைசன் காளமாடன் திரைப்பட பாடல் வரிகள்
Theekkoluthi பாடல் 2025-ல் வெளியான பைசன் காளமாடன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மாரி செல்வராஜ் · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: நிவாஸ் கே. பிரசன்னா
Theekkoluthi is a song from the 2025 Tamil film Bison Kaalamaadan, written by Mari Selvaraj, composed by Nivas K Prasanna and sung by Nivas K Prasanna.
- Movie Name
- Bison Kaalamaadan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பைசன் காளமாடன்
- Music
- Nivas K Prasanna
- Year
- 2025
- Lyrics
- Mari Selvaraj
- Singers
- Nivas K Prasanna
Lyrics(Tamil)
ஆண் : தீ மூட்டி தீ மூட்டி
நெஞ்சாங்கூட்ட பத்த வச்ச
காட்டுப்பேச்சி நீ காட்டுப்பேச்சி நீ
ஆண் : தாலாட்டி தாலாட்டி
பச்சபுள்ள ஏங்க வச்ச
பாட்டுப்பேச்சி நீ பாட்டுப்பபேச்சி நீ
ஹம்மிங் : ……….......
ஆண் : ராசத்தி உன் நினைப்பு
கருவக்காட்டு முள்ளாச்சுடி
ஹம்மிங் : ……….......
ஆண் : அடி ஆத்தி உன் சிரிப்பு
புளியங்காட்டு பூவாச்சுடி
ஹம்மிங் : ……….........
ஆண் : போற நீ வாக்கப்பட்டு
ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி
மனசெல்லாம் உன் நிறம்தான்டி
ஆண் : அடியே போடி…
நீ போடி
உன்ன தேடி என்ன தேடி
என் உசுரும் ஓடுது
உடம்போ வேகுது
மஞ்சனத்தி அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொழுத்தி தீக்கொழுத்தி
தீக்கொழுத்தி தீக்கொழுத்தி.....ஈ....
ஏ....ஏ....ஏ....
ஆண் : அடியே மச்சி வீட்டு மயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் எரியுதடி
அதுல என் ஆசை துடிக்குதடி
ஆண் : அடியே மச்சி வீட்டு மயிலே
உன் தவிப்பு போடும் தண்டார ஓசை
என் கூட்ட உடைக்குதடி
அதுல உன் வாசம் நுழைக்குதடி
ஆண் : உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆசை வெடிக்குதடி
உன் பாசம் எரியுதடி
ஆண் : உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆசை வெடிக்குதடி
உன் பாசம் எரியுதடி
ஆண் : அடியே பொட்டுவச்ச என் ரத்தினமே
வரைஞ்சு வச்ச என் சித்திரமே
பூ முடிச்சு நீ போகயில
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
ஆண் : நீ மலையேறி போற
நான் மண்ணோடு போறேன்
நீ கரையேறி போற
நான் கடலோடு போறேன்
ஆண் : நீ காத்தோடு காத்தாக
கனவோடு கனவாக
ஒலியோடு ஒலியாக
வலியோடு வலியாக
எங்கேய்யோ போற
எங்கேய்யோ போறா
எங்கேய்யோ போறா
ஆண் : ராசத்தி உன் நினைப்பு
கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடி ஆத்தி உன் சிரிப்பு
புளியங்காட்டு பூவாச்சுடி
ஆண் : போற நீ வாக்கப்பட்டு
ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி
மனசெல்லாம் உன் நிறம்தான்டி
ஆண் : அடியே போடி…
நீ போடி
உன்ன தேடி என்ன தேடி
என் உசுரும் ஓடுது
உடம்போ வேகுது
மஞ்சனத்தி அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொழுத்தி தீக்கொழுத்தி
தீக்கொழுத்தி தீ தீ தீக்கொழுத்தி
தீ தீ தீக்கொழுத்தி
ஆண் : அடியே ஒத்த சொல்லு ஒயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் எரியுதடி
அதுல என் ஆசை துடிக்குதடி
ஆண் : அடியே ஒத்த சொல்லு ஒயிலே
உன் தவிப்பு போடும் தண்டார ஓசை
என் கூட்ட உடைக்குதடி
அதுல உன் வாசம் நுழைக்குதடி
ஆண் : உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆசை துடிக்குதடி
உன் பாசம் எரியுதடி
ஆண் : உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட ஒடைக்குதடி
உன் பாசம் யறியுதடி
என் ஆசை துடிக்குதடி…யே நீயே….
Lyrics(English)
Male : Thee mootti thee mootti
Nenjaankootta paththa vechcha
Kaattuppaechi nee kaattuppaechi nee
Male : Thaalaatti thaalaatti
Pachchapulla yenga vechcha
Paattuppaechchi nee paattuppaechchi nee
Humming : ………
Male : Rasaththi un nenappu
Karuvakkaattu mullaachudi
Humming : ………
Male : Adi aaththi un siripu
Puliyaankaattu poovaachudi
Humming : ………
Male : Pora nee vaakkapaattu
Udanjen naan yekkaapattu
Marudhaani needhaandi
Manaselaam un niramdhaandi
Male : Adiye podi…
Nee podi
Unna thedi enna thedi
En usurum odudhu
Udambo veguthu
Manjanathi adiye manjanathi
Nee theekkoluthi theekkoluthi
Theekkoluthi theekkoluthi
Male : Adiye machi veettu mayile
En manasu podum maaraappu melae
Un paasam yeriyuthadi
Adhula en aasa thudikkuthadi
Male : Adiye machi veettu mayile
Un thavippu podum thandaara osa
En kootta udaikkuthadi
Adhula un vaasam nuzhaikkuthadi
Male : Un vaasam nuzhaikkuthadi
En kootta udaikkuthadi
En aasa vedikkuthadi
Un paasam yeriyuthadi
Male : Un vaasam nuzhaikkuthadi
En kootta udaikkuthadi
En aasa vedikkuthadi
Un paasam yeriyuthadi
Male : Pottuvacha en rathiname
Varanju vacha en sithirame
Poo mudichu nee pogaiyila
Thee pidichu naan saavurene
Thee pidichu naan saavurene
Thee pidichu naan saavurene
Male : Nee malayeri pora
Naan mannodu poren
Nee karaiyeri pora
Naan kadalodu poren
Male : Nee kaathoodu kaathaga
Kanavodu kanavaaga
Odiyodu oliyaaga
Valiyodu valiyaaga
Engeyoo pora
Engeyoo pora
Engeyoo pora
Male : Raasathi un nenappu
Karuvakkaattu mullaachchudi
Adi aathithi un siripu
Puliyankaattu poovaachudi
Male : Pora nee vaakkapaattu
Udanjen naan yekkaapattu
Marudhaani needhaandi
Manaselaam un niramdaandi
Male : Adiye podi…
Nee podi
Unna thedi enna thedi
En usurum odudhu
Udambo veguthu
Manjanathi adiye manjanathi
Nee theekkoluthi theekkoluthi
Theekkoluthi thee thee theekkoluthi
Thee thee theekkoluthi
Male : Adiye oththa sollu oyile
En manasu podum maaraappu melae
Un paasam yeriyuthadi
Adhula en aasa thudikkuthadi
Male : Adiye oththa sollu oyile
Un thavippu podum thandaara osa
En kootta udaikkuthadi
Adhula un vaasam nuzhaikkuthadi
Male : Un vaasam nuzhaikkuthadi
En kootta udaikkuthadi
En aasa thudikkuthadi
Un paasam yeriyuthadi
Male : Un vaasam nuzhaikkuthadi
En kootta udaikkuthadi
Un paasam yeriyuthadi
En aasa thudikkuthadi…ye ye ye….
Theekkoluthi song FAQ
Who sang Theekkoluthi?
Theekkoluthi was sung by Nivas K Prasanna for the 2025 Tamil film Bison Kaalamaadan.
Who wrote the lyrics of Theekkoluthi?
The lyrics of Theekkoluthi were written by Mari Selvaraj.
Who composed the music for Theekkoluthi?
The music for Theekkoluthi was composed by Nivas K Prasanna.
Which movie is the song Theekkoluthi from?
Theekkoluthi is from the Tamil film Bison Kaalamaadan, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.
Theekkoluthi பாடலை பாடியவர் யார்?
Theekkoluthi பாடலை பாடியவர் நிவாஸ் கே. பிரசன்னா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.