Tamil Songs lyrics · 1955
Thelli Tharum lyrics from Gomathiyin Kaadhalan movie - கோமதியின் காதலன் திரைப்பட பாடல் வரிகள்
Thelli Tharum பாடல் 1955-ல் வெளியான கோமதியின் காதலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கு. மா. பாலசுப்பிரமணியம் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: Seerkazhi Govindarajan
Thelli Tharum is a song from the 1955 Tamil film Gomathiyin Kaadhalan, written by Ku. Ma. Balasubramaniam, composed by G. Ramanathan and sung by Seerkazhi Govindarajan.
- Movie Name
- Gomathiyin Kaadhalan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கோமதியின் காதலன்
- Music
- G. Ramanathan
- Year
- 1955
- Lyrics
- Ku. Ma. Balasubramaniam
- Singers
- Seerkazhi Govindarajan
Lyrics(Tamil)
ஆண் : தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
ஆண் : அள்ளித் தரும் சர்க்கரை கற்கண்டும்
அன்புத் தமிழாமோ.....
அள்ளித் தரும் சர்க்கரை கற்கண்டும்
அன்புத் தமிழாமோ.....
ஆண் : தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
ஆண் : சொல்லினிற் கீரன் என்றும்
முத்தம்மா வில்லினிற் சேரன் என்றும்
சொல்லினிற் கீரன் என்றும்
முத்தம்மா வில்லினிற் சேரன் என்றும்
ஆண் : சொல்லித் திரிவதல்லால் முத்தம்மா
தொண்டென்ன செய்தோமடி...
சொல்லித் திரிவதல்லால் முத்தம்மா
தொண்டென்ன செய்தோமடி...
ஆண் : தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
அள்ளித் தரும் சர்க்கரை கற்கண்டும்
அன்புத் தமிழாமோ.....
ஆண் : முத்தெடுத்த தமிழர்
முத்தம்மா மூடர்களாவாரோ
முத்தெடுத்த தமிழர்
முத்தம்மா மூடர்களாவாரோ
ஆண் : முத்தளித்த கடலை
பகைவர் முற்றுகை செய்யலாமோ.....
முத்தளித்த கடலை
பகைவர் முற்றுகை செய்யலாமோ.....
ஆண் : தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
தெள்ளித் தரும் தினைமா
முத்தம்மா தித்திக்கும் நன்மலைத்தேன்
ஆண் : அள்ளித் தரும் சர்க்கரை கற்கண்டும்
அன்புத் தமிழாமோ.....
அள்ளித் தரும் சர்க்கரை கற்கண்டும்
அன்புத் தமிழாமோ.....
Lyrics(English)
Male : Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Male : Alli tharum sarkkarai karkandum
Anbu thamizhaamo…
Alli tharum sarkkarai karkandum
Anbu thamizhaamo…
Male : Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Male : Sollinir keeran endrum
Muththammaa villinir seran endrum
Sollinir keeran endrum
Muththammaa villinir seran endrum
Male : Solli thirivathallaal muththammaa
Thondenna seithomadi
Solli thirivathallaal muththammaa
Thondenna seithomadi
Male : Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Alli tharum sarkkarai karkandum
Anbu thamizhaamo…
Male : Mutheduththa tamizhar
Muththammaa moodarkalaavaaro
Mutheduththa tamizhar
Muththammaa moodarkalaavaaro
Male : Muththaliththa kadalai
Pagaivar muttrugai seiyyalaamo
Muththaliththa kadalai
Pagaivar muttrugai seiyyalaamo
Male : Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Thelli tharum thinaimaa
Muththammaa thiththikkum nanmalaiththaen
Male : Alli tharum sarkkarai karkandum
Anbu tamizhaamo
Alli tharum sarkkarai karkandum
Anbu tamizhaamo
Thelli Tharum song FAQ
Who sang Thelli Tharum?
Thelli Tharum was sung by Seerkazhi Govindarajan for the 1955 Tamil film Gomathiyin Kaadhalan.
Who wrote the lyrics of Thelli Tharum?
The lyrics of Thelli Tharum were written by Ku. Ma. Balasubramaniam.
Who composed the music for Thelli Tharum?
The music for Thelli Tharum was composed by G. Ramanathan.
Which movie is the song Thelli Tharum from?
Thelli Tharum is from the Tamil film Gomathiyin Kaadhalan, released in 1955. The film has 9 songs on Tamilputhumai.
Thelli Tharum பாடலை பாடியவர் யார்?
Thelli Tharum பாடலை பாடியவர் Seerkazhi Govindarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.