Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Thayaga Naan lyrics from Dada movie - டாடா திரைப்பட பாடல் வரிகள்

Thayaga Naan பாடல் 2023-ல் வெளியான டாடா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: Jen Martin · பாடியவர்: Sathya Narayanan

Thayaga Naan is a song from the 2023 Tamil film Dada, written by Vishnu Edavan, composed by Jen Martin and sung by Sathya Narayanan.

WhatsApp
Movie Name (in Tamil)
டாடா
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த…

குழு : ஹா ..ஆஅ ...............

ஆண் : வா! வா! என்னுயிரே
மீண்டும் ஒரு ஜெனனம் கொடு
வா வா என் மகனே
தந்தை என பதவி கொடு

ஆண் : சிறியவன் நான்
சிறியவன் தான்
உலகின் பார்வையிலே
பெரியவன் நான்
பெரியவன் தான்
உலகின் கண்களிலே

ஆண் : மெதுவாய் மெதுவாய்
உனை நான் அணைக்க
உயிரும் உயிரும்
ஒன்றாய் இணைக்க

ஆண் : ஓ… சித்திரை நீ செந்தமிழ் நீ
வார்த்தைகள் இல்லை அழைக்க
சூரியன் நீ விண்வெளி நீ
கேளிக்கையில் ரத்தினம் நீ

குழு : ஹா..ஆஅ...

ஆண் : தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த…

குழு : ஹா..ஆஅ...

Lyrics(English)

Male : Thaaiyaaga maariduven
Unaikaaga…
Thavariya naan
Mandiyitten unaiyendha

Chorus : Haa…aaa………..

Male : Vaa vaa ennuyirae
Meendum oru jananam kodu
Vaa daa en maganae
Thandhai ena padhavi kodu

Male : Siriyavan naan
Siriyavan thaan
Ulagin paarvaiyilae
Periyavan naan
Periyavan thaan
Undhan kangalilae

Male : Medhuvaai medhuvaai
Unai naan anaikka
Uyirum uyirum
Ondraai inaikka

Male : Oo…sithirai nee sendhamil nee
Vaarthaigal illai azhaikka
Sooriyan nee vinveli nee
Kaelikaiyil rathinam nee

Chorus : Haa..aaa………………..

Male : Thaaiyaaga maariduven
Unaikaaga
Thavariya naan
Mandiyitten unaiyendha

Chorus : Haa..aaa………………..

Thayaga Naan song FAQ

Who sang Thayaga Naan?

Thayaga Naan was sung by Sathya Narayanan for the 2023 Tamil film Dada.

Who wrote the lyrics of Thayaga Naan?

The lyrics of Thayaga Naan were written by Vishnu Edavan.

Who composed the music for Thayaga Naan?

The music for Thayaga Naan was composed by Jen Martin.

Which movie is the song Thayaga Naan from?

Thayaga Naan is from the Tamil film Dada, released in 2023. The film has 6 songs on Tamilputhumai.

Thayaga Naan பாடலை பாடியவர் யார்?

Thayaga Naan பாடலை பாடியவர் Sathya Narayanan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டாடா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்