Tamil Songs lyrics · 2023
Klesa Kadhala lyrics from Dada movie - டாடா திரைப்பட பாடல் வரிகள்
Klesa Kadhala பாடல் 2023-ல் வெளியான டாடா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: Jen Martin · பாடியவர்: Janani, Kalyan Manjunath மற்றும் Malvi Suderesan
Klesa Kadhala is a song from the 2023 Tamil film Dada, written by Mohanrajan, composed by Jen Martin and sung by Janani, Kalyan Manjunath and Malvi Suderesan.
- Movie Name
- Dada 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டாடா
- Music
- Jen Martin
- Year
- 2023
- Lyrics
- Mohanrajan
- Singers
- Janani, Kalyan Manjunath and Malvi Suderesan
Lyrics(Tamil)
பெண் : கிலேச காதலாய்
உன்னை ஏற்கிறேன்
நீ அருகினில் இருக்கையில்
ஒரு இறகென மிதக்கிறேன்
பெண் : ஆதித காதலால்
என்னை மறக்கிறேன்
நீ விரல்களை பிடிக்கையில்
என் துயரங்களை தொலைக்கிறேன்
பெண் : சேய் போல் என்னை மாற்றினாயே
என் தாய் போல் நீயும் மாறினாேயே
பெண் : உன் பார்வை போதும்
உன் வார்த்தை போதும்
என் வாழ்க்கையும் யாவும்
உன் மூச்சில் உயிர் வாழுமே
ஆண் : என் வாழ்வு உன்னோடு
உன் வாழ்வு என்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே
ஆண் : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே
பெண் : உன் நிழல்படும்
தொலைவினில் தினம்
வசிப்பது பேரின்பம்
சில நொடி சினம்
சிரிக்கையில் மனம்
உணர்ந்திடும் முன் ஜென்மம்
பெண் : அணைப்பாயா
என் சொல் கேட்பாயா
என் ராட்சசா என் செல்விசா
பெண் : வரம் நீயே அன்பில் சிந்தும்
கண்ணிர் போல வைரம் இல்லை
உன் அருகினில் வாழ்ந்தால்
நகரம் கூட துயரம் இல்லை
ஆண் : என் வாழ்வு உன்னோடு
உன் வாழ்வு என்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே
ஆண் : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே
Lyrics(English)
Female : Klesa kaadhala
Unnai viyakiren
Nee aruginil irukkaiyil
Or iragena midhakkiren
Female : Adheedha kaadhalaal
Ennai marakkiren
Nee viralgalai pidikkaiyil
En thuyarangal tholaikkiren
Female : Sei pola ennai maatrinaayae
En thaai pola neeyum maarinaayae
Female : Un paarvai pothum
Un vaarthai pothum
En vaazhkai yaavum
Un moochil uyir vaazhumae
Male : Un vaazhvu ennodu
En vaazhvu unnodu
Verondrum inimelae
Vendaam pennae
Male : Kai thaangum anbodu
Thol saayum nenjodu
Neengamal sernthaalae
Podhum kannae
Female : Un nizhalpadum
Tholaivinil dhinam
Vasipadhu perinbam
Sila nodi sinam
Sirikkaiyil manam
Unarnthidum mun jenmam
Female : Anaippaaya
En sol ketpaaya
En raatchasa
En silmisha
Female : Varam neeyae
Anbil sindhum kanneer pola
Vairam illai
Un aruginil vaazhndhaal
Nagaram kooda thuyaram illai
Male : Un vaazhvu ennodu
En vaazhvu unnodu
Verondrum inimelae
Vendam pennae
Male : Kai thaangum anbodu
Thol saayum nenjodu
Neengamal sernthaalae
Podhum kannae
Klesa Kadhala song FAQ
Who sang Klesa Kadhala?
Klesa Kadhala was sung by Janani, Kalyan Manjunath and Malvi Suderesan for the 2023 Tamil film Dada.
Who wrote the lyrics of Klesa Kadhala?
The lyrics of Klesa Kadhala were written by Mohanrajan.
Who composed the music for Klesa Kadhala?
The music for Klesa Kadhala was composed by Jen Martin.
Which movie is the song Klesa Kadhala from?
Klesa Kadhala is from the Tamil film Dada, released in 2023. The film has 6 songs on Tamilputhumai.
Klesa Kadhala பாடலை பாடியவர் யார்?
Klesa Kadhala பாடலை பாடியவர் Janani, Kalyan Manjunath மற்றும் Malvi Suderesan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.