Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Thatti Thatti lyrics from Thirumagan movie - திருமகன் திரைப்படத்திலிருந்து தட்டி தட்டி பான பாடல் வரிகள்

தட்டி தட்டி பான பாடல் 2007-ல் வெளியான திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: மதுஸ்ரீ

Thatti Thatti is a song from the 2007 Tamil film Thirumagan, composed by Deva and sung by Madhushree.

WhatsApp
Movie Name (in Tamil)
திருமகன்
Music
Deva
Year
2007
Singers
Madhushree

Lyrics(Tamil)

தட்டி தட்டி பான செஞ்சேன்
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச
தொட்டில் கட்டி தாலாட்ட போறேன்
உன்ன கட்டிக்கிட்டு தாயாகப் போறேன்
கண்ணு லேசா மூடு ராசா
என் விரலால வித்த காட்டுறேன் ஓ
தட்டி தட்டி பான செஞ்சேன்
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச
மெட்டி போட்டு சீராட்டப் போறேன்
ஒன்ன கட்டில் போட்டு பாராட்டப் போறேன்
நெஞ்சில் லேசா சாயும் ரோசா
என் இதழாலே இன்பம் காட்டுறேன் ஓ
தட்டி தட்டி பான செஞ்சேன்
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச

எனை தட்டி தட்டி கலை செய்தாயே
தினம் முட்டி முட்டி முகம் செய்தாயே
எனை கட்டி கட்டி
இதழ் ஒட்டி ஒட்டி ஒரு முத்தம் தருவாயே
வண்டை தேடி தேடி பூவருமா தேன் தருமா
இது தகுமா
பூவும் தேனும் நீதானம்மா
தட்டி தட்டி பான செஞ்சேன்
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச

ஓங்கூட சேர்ந்து வித்த கத்துக்கிட்டேன்
நீ வித்தைக்காரி அத ஒத்துக்கிட்டேன்
அந்தி சாயும் போது அம்பு பாயும் போது
ஒன் மடியே தஞ்சமடி
தலசாயும் சாக்கில் என்ன சாய்ப்ப
தேன் குடிப்ப மீன் பிடிப்ப
தேனும் மீனும் நீ தானம்மா
தட்டி தட்டி பான செஞ்சேன்
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச
தொட்டில் கட்டி தாலாட்ட போறேன்
உன்ன கட்டிக்கிட்டு தாயாகப் போறேன்
நெஞ்சில் லேசா சாயும் ரோசா
என் இதழாலே இன்பம் காட்டுறேன் ஓ
தட்டி தட்டி பான செஞ்சேன்
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச

Thatti Thatti song FAQ

Who sang Thatti Thatti?

Thatti Thatti was sung by Madhushree for the 2007 Tamil film Thirumagan.

Who composed the music for Thatti Thatti?

The music for Thatti Thatti was composed by Deva.

Which movie is the song Thatti Thatti from?

Thatti Thatti is from the Tamil film Thirumagan, released in 2007. The film has 5 songs on Tamilputhumai.

தட்டி தட்டி பான பாடலை பாடியவர் யார்?

தட்டி தட்டி பான பாடலை பாடியவர் மதுஸ்ரீ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

திருமகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்