Tamil Songs lyrics · 2014
Tharaimelae Irunthae lyrics from Vanavarayan Vallavarayan movie - வானவராயன் வல்லவராயன் திரைப்படத்திலிருந்து தரைமேலே இருந்தேன் பாடல் வரிகள்
தரைமேலே இருந்தேன் பாடல் 2014-ல் வெளியான வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Tharaimelae Irunthae is a song from the 2014 Tamil film Vanavarayan Vallavarayan, written by Gangai Amaran, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Vanavarayan Vallavarayan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வானவராயன் வல்லவராயன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2014
- Lyrics
- Gangai Amaran
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
தரைமேலே இருந்தேன் நான் மலை எறினேனே
இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஏனோ
கண்ணை பாத்தே நான் விண்ணில் ஏறி போனேன்
அடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன்
அடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே
உன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன்
தரைமேலே இருந்தேன் நான் மலை எறினேனே
இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஏனோ
ஹேய் ஹேய்..
கல்யாணம் கச்சேரி வேணாமா எப்போதும் தை மாசமே
நீதாண்டி என்னோட மிருதங்கம் நிக்காமல் கை பேசுமே
முடியாத சங்கீதம் முடிக்க சொன்னா முடியாதடி
சிந்தஸ்வரம் எட்டாஸ்வரம் அத்தனையும் கட்டி வைப்போம்
லவ் பீலுல போட்டியிட கணக்கா பாடி உன்னை ஜெயிப்பேன்
ஹே உன் பேரை சொல்லாம நான் இல்ல என்னாத நாளும் இல்ல
கண்ணாடி முன்னாடி நான் நின்னா என் மூஞ்சி தெரியவில்ல
முழிச்சாலும் படுத்தாலும் முழுவதுமே உன் கூடத்தான்
அக்கம் பக்கம் எதுமில்ல அத்தனையும் உன் தோற்றம் தான்
பந்தியில உக்தி பண்ண உனையே தாடி உனக்கே கொடுப்பேன் நான்
தரைமேலே இருந்தேன் நான் மலை எறினேனே
இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஏனோ
கண்ணை பாத்தே நான் விண்ணில் ஏறி போனேன்
அடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன்
அடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே
உன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன்
Tharaimelae Irunthae song FAQ
Who sang Tharaimelae Irunthae?
Tharaimelae Irunthae was sung by Yuvan Shankar Raja for the 2014 Tamil film Vanavarayan Vallavarayan.
Who wrote the lyrics of Tharaimelae Irunthae?
The lyrics of Tharaimelae Irunthae were written by Gangai Amaran.
Who composed the music for Tharaimelae Irunthae?
The music for Tharaimelae Irunthae was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Tharaimelae Irunthae from?
Tharaimelae Irunthae is from the Tamil film Vanavarayan Vallavarayan, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.
தரைமேலே இருந்தேன் பாடலை பாடியவர் யார்?
தரைமேலே இருந்தேன் பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.