Tamil Songs lyrics · 2013
Thappu Thanda lyrics from Aadhalal Kadhal Seiveer movie - ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்திலிருந்து தப்பு தண்டா பாடல் வரிகள்
தப்பு தண்டா பாடல் 2013-ல் வெளியான ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: பவதாரிணி
Thappu Thanda is a song from the 2013 Tamil film Aadhalal Kadhal Seiveer, written by Vaali, composed by Yuvan Shankar Raja and sung by Bhavatharani.
- Movie Name
- Aadhalal Kadhal Seiveer 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆதலால் காதல் செய்வீர்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2013
- Lyrics
- Vaali
- Singers
- Bhavatharani
Lyrics(Tamil)
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டாப் போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை ...
ஹே.. ஹே... ஹே.... என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே…
பெ : தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டா போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை ...
ஆ : உதடு கேட்குது உனது மேனியில்
ஈர ஓவியம் தீட்ட
உதவக்கூடுமா இதயத்தேனியே சொல்…
பெ :உச்சித் தொடங்கி என் பாதம் வரையில்
உன் எச்சில் கவிதைகள் ஊர
எழுது காதலாய் எனக்கு சம்மதம் தான்…
ஆ : என் தோழியே… தோல்கள் இருக்கு நீ சாய
ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும்
வியர்வைப் பாய ஹோ…
ஆ : உனது நூலிழை எனது நூலகம்
எடுத்து வாசிப்பேன் அன்பே
தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ…
பெ :அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும்
புறத்தில் வைத்திடு அன்பே
எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே...
ஆ : நான் வாசிக்க நூறு இரவு போததாது
என் செய்வது மீண்டும் படிக்கத்தூண்டும்
மாது ஹோ… ஹோ… ஹோஹோ…
ஆ : என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே…
Thappu Thanda song FAQ
Who sang Thappu Thanda?
Thappu Thanda was sung by Bhavatharani for the 2013 Tamil film Aadhalal Kadhal Seiveer.
Who wrote the lyrics of Thappu Thanda?
The lyrics of Thappu Thanda were written by Vaali.
Who composed the music for Thappu Thanda?
The music for Thappu Thanda was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Thappu Thanda from?
Thappu Thanda is from the Tamil film Aadhalal Kadhal Seiveer, released in 2013. The film has 5 songs on Tamilputhumai.
தப்பு தண்டா பாடலை பாடியவர் யார்?
தப்பு தண்டா பாடலை பாடியவர் பவதாரிணி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.