Tamil Songs lyrics · 1983
Thanthai Naan Inge lyrics from Neethibathi movie - நீதிபதி திரைப்படத்திலிருந்து தந்தை நான் இங்கே பாடல் வரிகள்
தந்தை நான் இங்கே பாடல் 1983-ல் வெளியான நீதிபதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கங்கை அமரன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
Thanthai Naan Inge is a song from the 1983 Tamil film Neethibathi, written by Vaali, composed by Gangai Amaran and sung by T. M. Soundararajan.
- Movie Name
- Neethibathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நீதிபதி
- Music
- Gangai Amaran
- Year
- 1983
- Lyrics
- Vaali
- Singers
- T. M. Soundararajan
Lyrics(Tamil)
ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு
நீதியின் முன் நீ யார் நான் யார் சொல்
ஹூ எவர் இட் மே பி ஐ லிவ் பார் ஜஸ்டிஸ்
ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
ஆண் : நானும் அழவில்லையா கண்ணீர் விடவில்லையா
தந்தை மனமில்லையா பாசம் எனக்கில்லையா
கடமையின் பிடியிலே
கடமையின் பிடியிலே கைதியாய் நிற்கிறேன்
கண்களை கட்டியே உண்மையை பார்க்கிறேன்
குற்றமோ அது குற்றமோ நோ...நோ...நோ....
ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு
நீதியின் முன் நீ யார் நான் யார் சொல்
ஆண் : அன்று அரிச்சந்திரன் பிள்ளை விலை போனதும்
சுடலை அவன் காக்கவே துன்ப நிலையானதும்
அன்று தாய் சொல்லையும் கர்ணன் ஏற்காததும்
சொந்த அண்ணன் தம்பி என்று பார்க்காததும்
ஆண் : அன்று மகுடம் தன்னை பரதன் சூடாததும்
அண்ணன் திருப்பாதுகை கொண்டு அரசாண்டதும்
உண்மையை போற்றவே சத்தியம் காக்கவே
அல்லவோ.....சொல்லுங்கள் சொல்லுங்கள்....
ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு
நீதியின் முன் நீ யார் நான் யார் சொல் சொல் சொல்
Lyrics(English)
Male : Thanthai naan ngae needh devanthaan angae
Thanthai naan ngae needh devanthaan angae
Naanezhuthum theerppu naayagann vaakku
Naanezhuthum theerppu naayagann vaakku
Needhyin mun nee yaar naan yaar sol
Who ever it may be i live for justice
Male : Thanthai naan ngae needh devanthaan angae
Male : Naanum azhavillayaa kanneer vdavllayaa
Thanthai manamillaiyaa paasam enakkillayaa
Kadamayin pidiylae
Kadamayin pidiylae kaithyaai nirkkiraen
Kangalai kattiyae unmaya paarkkiraen
Kuttramo adhu kuttramo no….no….no….
Male : Thanthai naan ngae needh devanthaan angae
Naanezhuthum theerppu naayagann vaakku
Needhyin mun nee yaar naan yaar sol
Male : Andru arichchanthiran pilla vilai ponathum
Sudala avan kaakkavae thunba nilaiyaanathum
Andru thaai sollaiyum karnan yaerkaathathum
Sontha annan thambi endru paarkkaathathum
Male : Andru magudam thannai bharathan soodaathathum
Annan thiruppaathugai kondu arasaandathum
Unmaiya pottravae saththyam kaakkavae
Allavo… sollungal sollungal
Male : Thanthai naan ngae needh devanthaan angae
Naanezhuthum theerppu naayagann vaakku
Needhyin mun nee yaar naan yaar sol
Thanthai Naan Inge song FAQ
Who sang Thanthai Naan Inge?
Thanthai Naan Inge was sung by T. M. Soundararajan for the 1983 Tamil film Neethibathi.
Who wrote the lyrics of Thanthai Naan Inge?
The lyrics of Thanthai Naan Inge were written by Vaali.
Who composed the music for Thanthai Naan Inge?
The music for Thanthai Naan Inge was composed by Gangai Amaran.
Which movie is the song Thanthai Naan Inge from?
Thanthai Naan Inge is from the Tamil film Neethibathi, released in 1983. The film has 4 songs on Tamilputhumai.
தந்தை நான் இங்கே பாடலை பாடியவர் யார்?
தந்தை நான் இங்கே பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.