Tamil Songs lyrics · 1983
Pasamalare Anbil Vilaintha lyrics from Neethibathi movie - நீதிபதி திரைப்பட பாடல் வரிகள்
Pasamalare Anbil Vilaintha பாடல் 1983-ல் வெளியான நீதிபதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கங்கை அமரன் · பாடியவர்: பி. சுசீலா, எஸ். பி. சைலஜா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
Pasamalare Anbil Vilaintha is a song from the 1983 Tamil film Neethibathi, written by Vaali, composed by Gangai Amaran and sung by P. Susheela, S. P. Sailaja and T. M. Soundararajan.
- Movie Name
- Neethibathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நீதிபதி
- Music
- Gangai Amaran
- Year
- 1983
- Lyrics
- Vaali
- Singers
- P. Susheela, S. P. Sailaja and T. M. Soundararajan
Lyrics(Tamil)
ஆண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
ஆண் : உன் மடியினில் தவழ்ந்திடும் வீணை
இனி மயக்கிடும் துணைவரும் நாளை
உன் மௌனம்..........இசைக்கும்.........கீதமே
ஆண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
மணம் முடிக்கும் நாள் வந்ததோ
பெண் : முத்து மணிச்சரம் மோதிரம் நகைகள் பூட்டவே
முல்லை மலர் சரம் மல்லிகை குழலில் சூட்டுவே
வண்ணக் கரங்களில் தாயிவள் வளையல் மாட்டுவேன்
சின்ன விழிகளின் ஓரம் எங்கும் மையை தீட்டவே
ஆண் : கண்மணியே எங்கள் பொன்மணியே
நல்ல கற்பகமே பெண்மை அற்புதமே
நீ மேடை வந்து மாலைக் கொள்ளும்
வைபோகமே......தெய்வீகமே
பெண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
ஆண் : மணம் முடிக்கும் நாள் வந்ததோ
ஆண் : நெற்றி திலகமும் தாலியும் நிலைத்து வாழ்கவே
பெண் : வெற்றித் திருமகள் வாசலை நலங்கள் சூழ்கவே
ஆண் : அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலையிவள்
பெண் : கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்
ஆண் : உன் வசத்தில் இந்த ஊமைக் குயில்
இவள் இன்பம் துன்பம் இனி உந்தன் கையில்
நீ காவல் நின்று காத்திடுக கண் போலவே பொன் போலவே
ஆண் : பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே
குலமகளே நீ வாழ்கவே
Lyrics(English)
Male : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Manam mudikkum naal vanthatho
Paasa malarae anbil vilaintha vaasa malarae
Manam mudikkum naal vanthatho
Male : Un madiyinil thavazhnthidum veenai
Ini mayangidum thunaivarum naalai
Un mounam….isaikkum…..geedhamae
Male : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Manam mudikkum naal vanthatho
Female : Muththu manicharam modhiram nagaigal poottavae
Mullai malar charam malligai kuzhalil soottavae
Vanna karangalil thaayival valaiyal maattuvaen
Chinna vizhigalin oram engum maiyai theettavae
Mael : Kanmaniyae engal ponmaniyae
Nalla karpagamae penmai arputhamae
Nee medai vanthu maalai kollum
Vaibogamae….dheiveegamae
Female : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Male : Manam mudikkum naal vanthatho
Male : Nettri thilagamum thaaliyum nilaiththu vaazhgavae
Female : Vettri thirumagal vaasalai nalangal soozhgavae
Male : Anbai uraiththida vaayillaatha azhagu silaiyival
Female : Konda pasiyaiyum kooridaatha kuzhanthai pondraval
Male : Un vasaththil intha oomai kuyil
Ival inbam thunbam ini unthan kaiyil
Nee kaaval nidru kaaththiduga kann polavae pon polavae
Male : Paasa malarae anbil vilaintha vaasa malarae
Kulamagal nee vaazhgavae
Pasamalare Anbil Vilaintha song FAQ
Who sang Pasamalare Anbil Vilaintha?
Pasamalare Anbil Vilaintha was sung by P. Susheela, S. P. Sailaja and T. M. Soundararajan for the 1983 Tamil film Neethibathi.
Who wrote the lyrics of Pasamalare Anbil Vilaintha?
The lyrics of Pasamalare Anbil Vilaintha were written by Vaali.
Who composed the music for Pasamalare Anbil Vilaintha?
The music for Pasamalare Anbil Vilaintha was composed by Gangai Amaran.
Which movie is the song Pasamalare Anbil Vilaintha from?
Pasamalare Anbil Vilaintha is from the Tamil film Neethibathi, released in 1983. The film has 4 songs on Tamilputhumai.
Pasamalare Anbil Vilaintha பாடலை பாடியவர் யார்?
Pasamalare Anbil Vilaintha பாடலை பாடியவர் பி. சுசீலா, எஸ். பி. சைலஜா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.