Tamil Songs lyrics · 1988
Thanni Kodam Thookkum lyrics from Sigappu Thali movie - சிகப்பு தாலி திரைப்பட பாடல் வரிகள்
Thanni Kodam Thookkum பாடல் 1988-ல் வெளியான சிகப்பு தாலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: சங்கர் கணேஷ்
Thanni Kodam Thookkum is a song from the 1988 Tamil film Sigappu Thali, written by Vairamuthu and composed by Shankar-Ganesh.
- Movie Name
- Sigappu Thali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிகப்பு தாலி
- Music
- Shankar-Ganesh
- Year
- 1988
- Lyrics
- Vairamuthu
Lyrics(Tamil)
ஆண் : தண்ணிக் கொடம் தூக்கும் பெண்ணே
தாகம் கொஞ்சம் ஏறும்
ரெண்டு கொடம் தண்ணித் தந்தா
தாகம் கொஞ்சம் தீரும்
ரெண்டு கொடம் தண்ணித் தந்தா
தாகம் கொஞ்சம் தீரும்
ஆண் : தண்ணிக் கொடம் ஹேய்...
தண்ணிக் கொடம் தூக்கும் பெண்ணே
தாகம் கொஞ்சம் ஏறும்
ரெண்டு கொடம் தண்ணித் தந்தா
தாகம் கொஞ்சம் தீரும்
ஆண் : நெஞ்சுக்குள்ள நேசம் வச்சு நீண்ட காலம் ஆச்சு
நெஞ்சுக்குள்ள நேசம் வச்சு நீண்ட காலம் ஆச்சு
வாய் தொறந்து சொல்ல வந்தா வாங்குதம்மா மூச்சு
வாய் தொறந்து சொல்ல வந்தா வாங்குதம்மா மூச்சு
ஆண் : தண்ணிக் கொடம் ஹேய்...
தண்ணிக் கொடம் தூக்கும் பெண்ணே
தாகம் கொஞ்சம் ஏறும்
ரெண்டு கொடம் தண்ணித் தந்தா
தாகம் கொஞ்சம் தீரும்
ரெண்டு கொடம் தண்ணித் தந்தா
தாகம் கொஞ்சம் தீரும்.....
Lyrics(English)
Male : Thanni kodam thookkum pennae
Thaagam konjam yaerum
Rendu kodam thanni thanthaa
Thaagam konjam theerum
Rendu kodam thanni thanthaa
Thaagam konjam theerum
Male : Thanni kodam thookkum haei….
Thanni kodam thookkum pennae
Thaagam konjam yaerum
Rendu kodam thanni thanthaa
Thaagam konjam theerum
Male : Nenjukkulla nesam vachchu neenda kaalam aachchu
Nenjukkulla nesam vachchu neenda kaalam aachchu
Vaai thoranthu solla vanthaa vaanguthammaa moochchu
Vaai thoranthu solla vanthaa vaanguthammaa moochchu
Male : Thanni kodam thookkum haei….
Thanni kodam thookkum pennae
Thaagam konjam yaerum
Rendu kodam thanni thanthaa
Thaagam konjam theerum
Rendu kodam thanni thanthaa
Thaagam konjam theerum…..
Thanni Kodam Thookkum song FAQ
Who wrote the lyrics of Thanni Kodam Thookkum?
The lyrics of Thanni Kodam Thookkum were written by Vairamuthu.
Who composed the music for Thanni Kodam Thookkum?
The music for Thanni Kodam Thookkum was composed by Shankar-Ganesh.
Which movie is the song Thanni Kodam Thookkum from?
Thanni Kodam Thookkum is from the Tamil film Sigappu Thali, released in 1988. The film has 8 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.