Skip to content

Popular

Tamil Songs lyrics · 1988

Karppathilirunthu lyrics from Sigappu Thali movie - சிகப்பு தாலி திரைப்பட பாடல் வரிகள்

Karppathilirunthu பாடல் 1988-ல் வெளியான சிகப்பு தாலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: சங்கர் கணேஷ்

Karppathilirunthu is a song from the 1988 Tamil film Sigappu Thali, written by Vairamuthu and composed by Shankar-Ganesh.

WhatsApp
Year
1988
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

ஆண் : கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்

ஆண் : உன்னிடம் காசு இல்லாவிட்டால்
உறவு ஒண்ணும் செல்லாது
உன்னிடம் காசு இல்லாவிட்டால்
உறவு ஒண்ணும் செல்லாது

ஆண் : சோறு போட்டு வளர்த்த நாயும் கூட
போகும் போது சொல்லாது
சோறு போட்டு வளர்த்த நாயும் கூட
போகும் போது சொல்லாது

ஆண் : கருணை நன்றி என்பதெல்லாம்
கதையில மட்டும் வாழ்ந்திருக்கும்
சில்லறை கொஞ்சம் வீசி எரிஞ்சா
கல்லறை கூட வாய் திறக்கும்

ஆண் : கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்....

Lyrics(English)

Male : Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum

Male : Unnidam kaasu illaavittaal
Uravu onnum sellaathu
Unnidam kaasu illaavittaal
Uravu onnum sellaathu

Male : Soru pottu valarththa naayum kooda
Pogum pothu sollaathu
Soru pottu valarththa naayum kooda
Pogum pothu sollaathu

Male : Karunai nandri enbathellaam
Kadhaiyila mattum vaazhnthirukkum
Sillarai konjam veesi erinjaa
Kallarai kooda vaai thirakkum

Male : Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum….

Karppathilirunthu song FAQ

Who wrote the lyrics of Karppathilirunthu?

The lyrics of Karppathilirunthu were written by Vairamuthu.

Who composed the music for Karppathilirunthu?

The music for Karppathilirunthu was composed by Shankar-Ganesh.

Which movie is the song Karppathilirunthu from?

Karppathilirunthu is from the Tamil film Sigappu Thali, released in 1988. The film has 8 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சிகப்பு தாலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்