Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Thanimayile lyrics from Ivan Veramathiri movie - இவன் வேறமாதிரி திரைப்படத்திலிருந்து தனிமையிலே பாடல் வரிகள்

தனிமையிலே பாடல் 2013-ல் வெளியான இவன் வேறமாதிரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: சி. சத்யா · பாடியவர்: Anand Aravindakshan

Thanimayile is a song from the 2013 Tamil film Ivan Veramathiri, written by Viveka, composed by C. Sathya and sung by Anand Aravindakshan.

WhatsApp
Music
C. Sathya
Year
2013
Lyrics
Viveka

Lyrics(Tamil)

தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவையில்லை

தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே

ஓ வான் நிலவு ஏளனமாய்
எனைப் பார்த்து சிரிக்கிறதே
ஊதுபத்தி போல் எனது
உயரம் இங்கே குறைகிறதே
ஆறுகளாய் விழி கலங்கும்
ஆறுதலாய் நீ இல்லையே
வேறெதுவும் புரியாமல்
வேர் வரையில் உன் கனவே
என்னவளே என் உலகம் உரையுதே
கண்களிலே என் கனவாய் நிறையுதே

பேச்சிருந்தும் மூச்சிருந்தும்
உயிரை மட்டும் காணவில்லை
நீ நடந்த சாலைகளில்
நடந்திடவே முடியவில்லை
ஏழு கடல் ஏழு மலை
தாண்டி உனைத் தேடிடுவேன்
காற்றில் எல்லாம் உன் பெயரை
எழுதி வைத்தே காத்திருப்பேன்
என்னுயிரே என் இதயம் துடிக்குதே
உயிர் விடுவேன் நீ பிறந்தால் நொடியிலே

Thanimayile song FAQ

Who sang Thanimayile?

Thanimayile was sung by Anand Aravindakshan for the 2013 Tamil film Ivan Veramathiri.

Who wrote the lyrics of Thanimayile?

The lyrics of Thanimayile were written by Viveka.

Who composed the music for Thanimayile?

The music for Thanimayile was composed by C. Sathya.

Which movie is the song Thanimayile from?

Thanimayile is from the Tamil film Ivan Veramathiri, released in 2013. The film has 7 songs on Tamilputhumai.

தனிமையிலே பாடலை பாடியவர் யார்?

தனிமையிலே பாடலை பாடியவர் Anand Aravindakshan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இவன் வேறமாதிரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்