Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Idhuthaan lyrics from Ivan Veramathiri movie - இவன் வேறமாதிரி திரைப்பட பாடல் வரிகள்

Idhuthaan பாடல் 2013-ல் வெளியான இவன் வேறமாதிரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Pudhiyadhoar Kavignan Seivom Team · இசை: சி. சத்யா

Idhuthaan is a song from the 2013 Tamil film Ivan Veramathiri, written by Pudhiyadhoar Kavignan Seivom Team and composed by C. Sathya.

WhatsApp
Music
C. Sathya
Year
2013

Lyrics(Tamil)

ஆண் : இதுதான் முறையா
உயிர் பறிப்பது பிழை
இல்லையா வலி தான்
வழியா என்ற துயருக்கு
முடிவில்லையா மனிதா
மனிதா உன் கருணை
தொலைவா தீமைக்கு
அழிவில்லையா இன்று
வாய்மைக்கு வழி இல்லையா

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் வாய்மைக்கு
வழி இல்லையா

Lyrics(English)

Male : Ithuthaan muraiyaa
Uyir paripathu pizhai illaiyaa
Vali thaan vazhiyaa
Endra thuyarukku mudivillaiyaa
Manithaa manithaa
Un karunai tholaivaa
Theemaikku azhivillaiyaa
Indru vaaimaikku vazhi illayaa

Male : Hmmm…mmm…mmm
Hmmm..mmm..mmmm
Hmmm..mmm..mmm…mmmm
Hmmm…mmm…mmmm
Vaaimaikku vazhi illayaa

Idhuthaan song FAQ

Who wrote the lyrics of Idhuthaan?

The lyrics of Idhuthaan were written by Pudhiyadhoar Kavignan Seivom Team.

Who composed the music for Idhuthaan?

The music for Idhuthaan was composed by C. Sathya.

Which movie is the song Idhuthaan from?

Idhuthaan is from the Tamil film Ivan Veramathiri, released in 2013. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இவன் வேறமாதிரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்