Tamil Songs lyrics · 2016
Thandhayum lyrics from Thirunaal movie - திருநாள் திரைப்பட பாடல் வரிகள்
Thandhayum பாடல் 2016-ல் வெளியான திருநாள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthu Vijayan · இசை: ஸ்ரீகாந்த் தேவா · பாடியவர்: எஸ். ஜானகி
Thandhayum is a song from the 2016 Tamil film Thirunaal, written by Muthu Vijayan, composed by Srikanth Deva and sung by S. Janaki.
- Movie Name
- Thirunaal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- திருநாள்
- Music
- Srikanth Deva
- Year
- 2016
- Lyrics
- Muthu Vijayan
- Singers
- S. Janaki
Lyrics(Tamil)
இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா
பெண் : { தந்தையும் யாரோ
தாயாரும் யாரோ ஆராரோ
ஆராரோ ஆாிராரோ } (2)
பெண் : சொந்தம் என்று
சொல்ல சொந்த நிழல்தானோ
வந்த வழி எல்லாம் கல்லும்
முள்ளும் தானோ
பெண் : பிறப்பதும் இயற்கைதான்
இறப்பதும் இயற்கைதான் இடையிலே
நடப்பது எதுவுமே செயற்கைதான்
பெண் : தந்தையும் யாரோ
தாயாரும் யாரோ ஆராரோ
ஆராரோ ஆாிராரோ
பெண் : சந்திரனும் இருக்கு
இரவுக்கு உனக்கு சூாியனும்
இருக்கு பகலுக்கு உனக்கு
தேவதை இருக்கு அன்புக்கு
உனக்கு குறையென்ன இருக்கு
சொல்லையா எனக்கு
சொல்லையா எனக்கு
பெண் : ………………………………
பெண் : தட்டிவிழும்போது
தாங்கி உன்னப் பிடிக்க
கண்ணில் தண்ணி வழிஞ்சா
சீலையில துடைக்க பால்மனம்
படைச்ச பெண்ணொருத்தி இருக்கா
இன்னும் என்ன கவலை வாழ்க்கையத்
துவக்க வாழ்க்கையத் துவக்க
பெண் : ஆராரோ ஆராரோ
ஆாிரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆாிரோ ஆராரோ
ஆாிரோ ஆராரோ ஆாிரோ
ஆராரோ ஆாிரோ ஆராரோ
Lyrics(English)
Female : { Thandhaiyum yaaro
Thaayaarum yaaro
Aararoo..aararoo..aariraaroo} (2)
Female : Sondham endru solla
Sondha nizhalthaano
Vandha vazhi ellam
Kallum mullum thaano
Female : Pirappathum iyarkaithan
Irappathum iyarkaithaan
Idaiyilae nadappadhu
Edhuvumae seyarkaithaan
Female : Thandhaiyum yaaro
Thaayaarum yaaro
Aararoo..aararoo..aariraaroo
Female : Chandiranum irukku
Iravukku unakku
Sooriyanum irukku
Pagalukku unakku
Dhevadhai irukku
Anbukku unakku
Kuraiyenna irukku
Sollaiyaa enakku…sollaiyaa enakku
Female : Aaa….aaa…aaa…aaa..
Female : Thatti vizhumbodhu
Thaangi unna pidikka
Kannil thanni vazhinjaa
Seelaiyila thudaikka
Paalmanam padaicha
Pennoruthi irukka
Innum enna kavalai
Vaazhkkaiya thuvakka
Vaazhkkaiya thuvakka…
Female : Aaraaro aaraaro aariro aaraaroo
Aaraaro aaraaro aariro aaraaroo
Aariro aaraaroo…aariro aaraaroo
Aariro aaraaroo….
Thandhayum song FAQ
Who sang Thandhayum?
Thandhayum was sung by S. Janaki for the 2016 Tamil film Thirunaal.
Who wrote the lyrics of Thandhayum?
The lyrics of Thandhayum were written by Muthu Vijayan.
Who composed the music for Thandhayum?
The music for Thandhayum was composed by Srikanth Deva.
Which movie is the song Thandhayum from?
Thandhayum is from the Tamil film Thirunaal, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.
Thandhayum பாடலை பாடியவர் யார்?
Thandhayum பாடலை பாடியவர் எஸ். ஜானகி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.