Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Pazhaya soru lyrics from Thirunaal movie - திருநாள் திரைப்பட பாடல் வரிகள்

Pazhaya soru பாடல் 2016-ல் வெளியான திருநாள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஜீவன் · இசை: ஸ்ரீகாந்த் தேவா · பாடியவர்: நமீதா கபூர்

Pazhaya soru is a song from the 2016 Tamil film Thirunaal, written by Jeevan, composed by Srikanth Deva and sung by Namitha.

WhatsApp
Movie Name (in Tamil)
திருநாள்
Year
2016
Lyrics
Jeevan
Singers
Namitha

Lyrics(Tamil)

பாடகா் : ரஞ்சித்

இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : பழைய சோறு பச்சை
மிளகா பக்கத்துவீட்டு குழம்பு
வாசம் திருட்டு மாங்கா தெரு
சண்டை தேனா இனிக்கும்
தெம்மாங்கு பாட்டு

ஆண் : ஆத்துக் குளியல்
புடிச்ச சினிமா சரக்கு அடிச்ச
போதை மயக்கம் ரயிலு பயணம்
ராத்திாி காத்து ரம்மியமான
இரகசிய நினைப்பு

ஆண் : அட எல்லாம் ஒரு
சுகம்தான் அடி காதல் தனி
சுகம்தான் ஹே எல்லாம்
ஒரு சுகம்தான் அடி காதல்
தனி சுகம்தான்

ஆண் : பழைய சோறு
பச்சை மிளகா
பெண் : ஹ்ம்ம்
ஆண் : பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : உன் தோழி கூட
ஸ்கூட்டியில நீ போகையில
உன்ன ரசிச்சேனடி தோத்துப்
போன பயல நீதான் அடி
தேத்தயில அத ரசிச்சேனடி

ஆண் : உன் நிழலையும்
பாா்த்து பயந்து நீதான்
ஓடையில உன்ன ரசிச்சேனடி
முத முதலா நீ தாவணி போட்டு
ஏய் வெக்கப்பட்டு நீ நடக்கையில
என் மனச நான் உன்கிட்ட இழந்தேனடி

ஆண் : அட எல்லாம் ஒரு
சுகம்தான் அடி காதல் தனி
சுகம்தான் ஹே எல்லாம்
ஒரு சுகம்தான் அடி காதல்

ஆண் : பழைய சோறு
பச்சை மிளகா
பெண் : ஹ்ம்ம்
ஆண் : பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : ஏய் அரசலாத்து
தண்ணியில மீன் புடிக்கையில
உன்ன ரசிச்சேனடி தேங்காய்
சிரட்டையில் பிள்ளையாா் செஞ்சு
நீ கும்பிடையில் அத ரசிச்சேனடி

ஆண் : ஹே ஊசி மழைய
ஒவ்வொன்னாக நீ எண்ணயில
அத ரசிச்சேனடி முத முறையா
நீ என்கிட்டதான் வந்து பேசயில
நான் கூசயில என் உசுரயே
உன்கிட்ட குடுத்தேனடி

பெண் : அட எல்லாம் ஒரு
சுகம்தான் அடி காதல் தனி
சுகம்தான் ஹே எல்லாம்
ஒரு சுகம்தான் அடி காதல்

ஆண் : பழைய சோறு
பச்சை மிளகா
பெண் : ஹ்ம்ம்
ஆண் : பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்
பெண் : ஹ்ம்ம்

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

Lyrics(English)

Male : Pazhaya soru..pacha milaga
Pakkathu vettu…kolambu vaasam
Thiruttu manga…theru sanda
Theana innikum …themmangu pattu

Male : Aathu kuliyal pudicha cinema
Sarakku adicha bothai mayakkam
Railu payanam rathri kaathu
Ramiyamaana ragasiya neneppu

Male : Ada ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan
Hey ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan

Male : Pazhaya soru..pacha milaga
Female : Hmmm…
Pakkathu vettu…kolambu vaasam

Female : Aaaaa….aaaa….aaa….aaaa…
Aaaaaaaaa…aaa….aa…
Aaaaa….aaaa….aaa….aaaa…
Aaaaaaaaa…aaa….aa…

Male : Un thozi kooda scootyila
Nee pogayilaunnai rasichenadi
Thothu pona payala neethan
Adi thethayila atha rasichenadi

Male : Un nizhalaiyum parthu
Bayanthu neethan oodaiyila
Unnai rasichenadi
Mutha mudhala nee thavani pottu
Aae..vetka pattu..nee nadakaiyila
En manasa naan unkitta ezhanthenadi…

Male : Ada ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan
Hey ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan

Male : Pazhaya soru..pacha milaga
Female : Hmmm…
Pakkathu vettu…kolambu vaasam

Female : Aaaaa….aaaa….aaa….aaaa…
Aaaaaaaaa…aaa….aa…

Male : Aae arasa laathu thanniyila
Meen pudikkaiyila unna rasichenadi
Thengaai sirattaiyil pillaiyaar senju
Nee kumbidaiyil adha rasichenadi

Male : Hey oosi mazhaiya ovvonnaaga
Nee ennaiyila adha rasichenadi
Mudha muraiyaa nee enkittathaan
Vandhu pesaiyila…naan koosayila
En usurayae unkitta kuduthenadi

Female : Ada ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan
Hey ellam oru sugamthan
Adi kaadhal thani sugamthan

Male : Pazhaya soru..pacha milaga
Female : Hmmm…
Pakkathu vettu…kolambu vaasam
Female : Hmmm…

Female : Aaaaa….aaaa….aaa….aaaa…
Aaaaaaaaa…aaa….aa…
Aaaaa….aaaa….aaa….aaaa…
Aaaaaaaaa…aaa….aa…

Pazhaya soru song FAQ

Who sang Pazhaya soru?

Pazhaya soru was sung by Namitha for the 2016 Tamil film Thirunaal.

Who wrote the lyrics of Pazhaya soru?

The lyrics of Pazhaya soru were written by Jeevan.

Who composed the music for Pazhaya soru?

The music for Pazhaya soru was composed by Srikanth Deva.

Which movie is the song Pazhaya soru from?

Pazhaya soru is from the Tamil film Thirunaal, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.

Pazhaya soru பாடலை பாடியவர் யார்?

Pazhaya soru பாடலை பாடியவர் நமீதா கபூர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

திருநாள் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்