Tamil Songs lyrics · 2019
Thandalkaaran lyrics from NGK movie - என்.ஜி.கே திரைப்படத்திலிருந்து தண்டால்காரன் பாடல் வரிகள்
தண்டால்காரன் பாடல் 2019-ல் வெளியான என்.ஜி.கே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ரஞ்சித்
Thandalkaaran is a song from the 2019 Tamil film NGK, written by Kabilan, composed by Yuvan Shankar Raja and sung by Ranjith.
- Movie Name
- NGK 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- என்.ஜி.கே
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2019
- Lyrics
- Kabilan
- Singers
- Ranjith
Lyrics(Tamil)
தண்டால்காரன் பாக்குறான்
தண்டசோறு கேக்குறான்
பொடி வெச்சி பேசுறான்
கண்டபடி ஏசுரன்
பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சி
நாட்டாமையின் கையில்
நாடு கேட்டு போச்சி
தண்டால்காரன் தண்டால்காரன்
தண்டால்காரன் தண்டால்காரன்
இந்தியனின் பண்பாட
அந்நியனோ வாங்கித்தானே
ஆதார் அட்டா இல்லாம
ஆட்சி செய்ய வந்துதானே
இந்தியனின் பண்பாட
அந்நியனோ வாங்கித்தானே
ஆதார் அட்டா இல்லாம
ஆட்சி செய்ய வந்துதானே
ஊரு சேரி ஒண்ணா இல்லையே நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்டுறான் நடுரோட்டில்
செத்த பின்பும் நீ தள்ளி வெச்ச சுடுகாட்டில்
பாம்பு கூட கிழி வாழுமே ஒரு கூட்டில்
தண்டால்காரன் பாக்குறான்
தண்டசோறு கேக்குறான்
பொடி வெச்சி பேசுறான்
கண்டபடி ஏசுரன்
பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சி
நாட்டாமையின் கையில்
நாடு கேட்டு போச்சி
Thandalkaaran song FAQ
Who sang Thandalkaaran?
Thandalkaaran was sung by Ranjith for the 2019 Tamil film NGK.
Who wrote the lyrics of Thandalkaaran?
The lyrics of Thandalkaaran were written by Kabilan.
Who composed the music for Thandalkaaran?
The music for Thandalkaaran was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Thandalkaaran from?
Thandalkaaran is from the Tamil film NGK, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.
தண்டால்காரன் பாடலை பாடியவர் யார்?
தண்டால்காரன் பாடலை பாடியவர் ரஞ்சித்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.