Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Anbe Peranbe lyrics from NGK movie - என்.ஜி.கே திரைப்படத்திலிருந்து அன்பே பேரன்பே பாடல் வரிகள்

அன்பே பேரன்பே பாடல் 2019-ல் வெளியான என்.ஜி.கே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சிரேயா கோசல்

Anbe Peranbe is a song from the 2019 Tamil film NGK, written by Uma Devi, composed by Yuvan Shankar Raja and sung by Shreya Ghoshal.

WhatsApp
Movie Name
NGK 🎬 Movie info
Movie Name (in Tamil)
என்.ஜி.கே
Year
2019
Lyrics
Uma Devi

Lyrics(Tamil)

அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே
பேரன்பே பேரன்பே பேரன்பே
பேரன்பே பேரன்பே பேரன்பே

ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்

அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா ஈர்க்குமா
மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா தோற்குமா

மழைவானம் தூறும் போது
மணல் என்ன கூசுமோ
மலரோடு மலர்கள்கூட
ஊர் என்ன தூற்றுமோ

திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே தூண்டுதே


நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர் கேட்க்க ஏங்குதே

தனிமையில் துணை வரும் யோசனை
நினைவிலும் மணக்குது உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மணந்திட சேவல் கூவுதே

ஓ கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்ம்ம்ம்ம்
ஆள் இல்லாத காட்டிலும்
பூபாளம் கேட்க்கும்

அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே ஆகுதே
உறவே நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே

உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ

Anbe Peranbe song FAQ

Who sang Anbe Peranbe?

Anbe Peranbe was sung by Shreya Ghoshal for the 2019 Tamil film NGK.

Who wrote the lyrics of Anbe Peranbe?

The lyrics of Anbe Peranbe were written by Uma Devi.

Who composed the music for Anbe Peranbe?

The music for Anbe Peranbe was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Anbe Peranbe from?

Anbe Peranbe is from the Tamil film NGK, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.

அன்பே பேரன்பே பாடலை பாடியவர் யார்?

அன்பே பேரன்பே பாடலை பாடியவர் சிரேயா கோசல்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

என்.ஜி.கே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்