பாடகி : ஆஷா போஸ்லே
இசையமைப்பாளர் : ஆர். டி. பர்மன்
பெண் : ……………………………
பெண் : தள்ளித் தள்ளி போகும் பொன்னைய்யா
தவிக்குது சின்ன பொண்ணைய்யா
உயிர் வைக்க ஆசை இல்லையா
பூவைக்கிள்ள நேரம் இல்லையா
பெண் : ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
பெண் : ஹ்ம்ம் ஏய்….ஹ்ஹஹா
சேலைக்கு தெரிகின்ற ரகசியம்
இனி இந்த பாவைக்கும் தெரியட்டும் சாமி
சேலைக்கு தெரிகின்ற ரகசியம்
இனி இந்த பாவைக்கும் தெரியட்டும் சாமி
பெண் : ஆண் மனம் சுழலுது பெண் மனம் சுழலுது
அதனால் சுழலுது பூமி
கன்னிப் பொண்ணு எப்போதோ ஆளானதே
கன்னம் போட ஆளில்லை நூலானதே
மார்போடு மன்றாடுதே
பெண் : ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
பெண் : ஹனி…..ஹா…..ஹ்ஹம்
ஆயிரம் நினைவுகள் ஆயிரம் கனவுகள்
அடிக்கடி எழுந்தது நேற்று
ஆயிரம் நினைவுகள் ஆயிரம் கனவுகள்
அடிக்கடி எழுந்தது நேற்று
பெண் : மாலையில் சோலையில் மன்மத வேளையில்
சேலையை இழுத்தது காற்று
மண்ணைவிட்டால் குடிக்க வேறு ஏதைய்யா
உன்னைவிட்டால் எனக்கு ஆளு ஏதைய்யா
உன் மீசை மெய்யா பொய்யா
பெண் : ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
பெண் : தள்ளித் தள்ளி போகும் பொன்னைய்யா
தவிக்குது சின்ன பொண்ணைய்யா
உயிர் வைக்க ஆசை இல்லையா
பூவைக் கிள்ள நேரம் இல்லையா
பெண் : ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க
ஏங்க ஏங்க ஏனுங்க நானுங்க தேனுங்க
லேசா டேஸ்ட்டு பண்ணுங்க……ஆ…….