பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி
இசை அமைப்பாளர் : ஆர். டி. பர்மன்
பெண் குழு : அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
ஆண் குழு : அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
ஆண் : மாங்காட்டு மயிலே நில் நில் நில்
மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
அட மாங்காட்டு மயிலே நில் நில் நில்
மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
சாத்தியமா உன்ன கண்டு பைத்தியமா போனேன்
உன் கண்ணுக்குள் வச்ச மையில் நான் கரைஞ்சு போனேன்
உன் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆனேன்
பெண் குழு : அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
ஆண் குழு : அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
பெண் : மாங்காட்டு மயிலே நில் நில் நில்
மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
ஓ மாங்காட்டு மயிலே நில் நில் நில்
மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
அட சாத்தியமா என்ன கண்டு பைத்தியமா போன
என் கண்ணுக்குள் வச்ச மையில் நீ கரைஞ்சு போன
என் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆன
குழு : அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
ஆண் : ஆவாரம் பூவுக்கு ஆசை வெச்சேன்
அதுக்காக தானடி மீசை வெச்சேன்
ஆண் : ஆஅ ..ஆவாரம் பூவுக்கு ஆசை வெச்சேன்
அதுக்காக தானடி மீசை வெச்சேன்
பெண் : ஆகாசம் போலவே வளர்ந்த மச்சான்
அச்சாரம் நான் தரவே ஏணி வெச்சான்
ஆண் : சேலை பட்டு என்னுடம்பு சிலு சிலிர்க்கிறதே
பெண் : ஹான் மாங்காட்டு மயிலே நில் நில் நில்
மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
ஆண் : அடி சாத்தியமா உன்ன கண்டு பைத்தியமா போனேன்
பெண் : என் கண்ணுக்குள் வச்ச மையில் நீ கரைஞ்சு போன
ஆண் : ஓ உன் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆனேன்
குழு : அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
பெண் : கல்யாண மாலைகள் உண்டாகுமா
தாகங்கள் தீர்ந்ததும் ரெண்டாகுமா
ஆண் : தீராத காதல் மாறாதம்மா
தீயோடு ஈ வந்து சேராதம்மா
பெண் : மாராப்பு சேலைக்குள்ளே மழை அடிக்கிறதே
ஆண் : மாங்காட்டு மயிலே நில் நில் நில்
பெண் : ஹோ ஹோ ஹோ
ஆண் : மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
பெண் : ஹோ ஹோ ஹோ
மாங்காட்டு மயிலே நில் நில் நில்
ஆண் : ஹோ ஹோ ஹோ
பெண் : மார்போடு அணைச்சா ஜில் ஜில் ஜில்
ஆண் : ஹோ ஹோ ஹோ
சாத்தியமா உன்ன கண்டு பைத்தியமா போனேன்
உன் கண்ணுக்குள் வச்ச மையில் நான் கரைஞ்சு போனேன்
பெண் : என் தாவணியில் சிக்கி சிக்கி சல்லி ஆன
பெண் குழு : அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்
ஆண் குழு : அட வயசு புள்ள அடி எடுத்தா ஜல் ஜல் ஜல்
அடியே இருக்கட்டுமா போகட்டுமா சொல் சொல் சொல்